1958: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 5:
 
== நிகழ்வுகள் ==
* [[ஜனவரிசனவரி 4]] -– [[ஸ்புட்னிக்|ஸ்புட்னிக் 1]] [[பூமி]]யில் வீழ்ந்தது.
* [[ஜனவரிசனவரி 4]] -– 14 வயது [[பொபி ஃபிஷர்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[சதுரங்கம்|சதுரங்க]] சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றார்.
* [[ஜனவரிசனவரி 31]] -– [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் வெற்றிகரமான முதலாவது [[செய்மதி]] எக்ஸ்புளோரர் I விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
* [[பிப்ரவரி 5]] -– பிரிட்டீஸ்பிரிதந்தானிய அரசு முதன் முதலில் வாகனம் நிறுத்துவதற்கான மீட்டர்களை மேப்பர் வீதியில் பொருத்தி சோதனை செய்தது.
* [[மார்ச் 11]] -– ஐக்கிய அமெரிக்காவின் B-47 விமானம் [[அணுகுண்டு]] ஒன்றைத் தவறுதலாக வீழ்த்தியதில் தெற்குக் [[கரோலினா]]வில் பலர் காயமடைந்தனர்.
* [[மார்ச் 27]] -– [[நிக்கிட்டாநிக்கித்தா குருஷேவ்குருசேவ்]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]]தின் பிரதமரானார்.
* [[ஏப்ரல் 3]] -– [[பிடெல் காஸ்ட்ரோ]]வின் புரட்சி இராணுவம் [[ஹவானா]] மீது தாக்குதல் தொடர்ந்தது.
* [[ஜூலைசூலை 29]] - உத்தியோகபூர்வமாக [[நாசா]] ஆரம்பிக்கப்பட்டது.
* [[அக்டோபர் 9]] - [[பாப்பாரசர்]] [[பன்னிரண்டாவது பயஸ்]] காலமானார்.
 
=== திகதி அறியப்படாதஇலங்கை நிகழ்வுகள் ===
{{main|1958 இலங்கை இனக்கலவரம்}}
* [[இலங்கைமே இனக்22]] கலவரம்,– 1958|[[1958 இலங்கை இனக்கலவரம்]] - |இலங்கை தமிழ்இனக்கலவரம், சிங்கள1958]] மக்களுக்கிடையேஆரம்பமானது. ஏற்பட்டஅடுத்த கலவரங்களில்சில நாட்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[மே 23]] &ndash; [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]] தொடருந்து ஒன்று தடம் புரண்டது.<ref name="FCD">{{cite journal | title=Principal Sri Lanka Events | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1959}}</ref>
*[[மே 24]] &ndash; [[இலங்கை]]யில் [[பொலன்னறுவை]] தொடருந்து நிலையத்தில் தொடருந்தில் வந்த தமிழ்ப் பயணிகள் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பல இடங்களிலும் இனக்கலவரம் பரவியது.<ref name="FCD"/>
*[[மே 25]] &ndash; [[பொலன்னறுவை]]வையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.<ref name="FCD"/>
*[[மே 27]] &ndash; [[இலங்கை]] முழுவதற்கும் அவசரகாலச் சட்டம் அறிவிக்கப்பட்டு, ஊடகத் தணிக்கை அமுல்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.<ref name="FCD"/>
*[[மே 27]] &ndash; [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]], ஜாதிக விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகள் தடை செய்யப்பட்டன.<ref name="FCD"/>
*[[மே 27]] &ndash; இலங்கையின் தெற்கே [[பாணந்துறை]]யில் சிங்களக் காடையர்களால் இந்துக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டு, கோவில் பூசகர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.<ref name="FCD"/>
*[[மே 28]] &ndash; [[கல்கிசை]]யில் தமிழருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் இராணுவத்தினரால் கலைக்கப்பட்டனர்.<ref name="FCD"/>
*[[மே 28]] &ndash; [[கல்கிசை]], ஓட்டல் வீதியில் தமிழர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டார்.<ref name="FCD"/>
*[[மே 29]] &ndash; [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] எந்த ஒரு சிங்களவரும் கொல்லப்படவில்லை என அங்கு பயணம் மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் குணசேன டி சொய்சா [[இலங்கைப் பிரதமர்|பிரதமர்]] [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]விற்கு அறிவித்தார். யாழ்ப்பாணம் நாக விகாரை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.<ref name="FCD"/>
*[[மே 30]] &ndash; இலங்கையின் தெற்கே கலவரங்களால் பாதிக்கப்பட்ட [[இலங்கைத் தமிழர்|தமிழர்கள்]] அகதிகளாக கொழும்பு றோயல் கல்லூரி, புனித பீட்டர் கல்லூரி ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டனர்.<ref name="FCD"/>
*[[சூன் 1]] &ndash; கலவரங்களில் பாதிக்கப்பட்ட 4,397 தமிழ் அகதிகள் கப்பல் மூலம் [[காங்கேசன்துறை]]க்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கிருந்து 2,100 சிங்களவர்கள் கொழும்பு கொண்டு வரப்பட்டனர்.<ref name="FCD"/>
*[[சூன் 5]] &ndash; [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் 10 உறுப்பினர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.<ref name="FCD"/>
*[[சூன் 6]] &ndash; மேலும் 5,029 தமிழர் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டனர்.<ref name="FCD"/>
*[[சூன் 8]] &ndash; ஜாதிக விமுக்தி பெரமுன கட்சித் தலைவர் கே. எம். பி. ராஜரத்தினா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.<ref name="FCD"/>
*[[சூன் 22]] &ndash; பிரதமர் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]] தமிழ் மொழிக்கான சிறப்புச் சட்ட வரைபை தனது [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யிடம் சமர்ப்பித்தார்.<ref name="FCD"/>
 
== பிறப்புகள் ==
வரி 34 ⟶ 50:
* [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1958|1958 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== 1958 நாட்காட்டி ==
{{நாட்காட்டி புதன் சாதாரண}}
"https://ta.wikipedia.org/wiki/1958" இலிருந்து மீள்விக்கப்பட்டது