பிதௌரகட் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 62:
}}
'''பிதௌரகட் மாவட்டம்''' (Pithoragarh district) ({{lang-hi|पिथौरागढ़ जिला}}) [[இந்தியா]]வின் [[இமயமலை]]யின் கிழக்கு கோடியில், [[உத்தராகண்டம்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]]
பதின்மூன்று [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களில்]] ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் [[சௌர்]] நகராகும். இம்மாவட்டம் 7,090 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. தொலைவு மற்றும் நேரம் குறைவு காரணமாக, [[வட இந்தியா|வட இந்தியப்]] பகுதியிலிருந்துஇந்தியாவிலிருந்து [[கயிலை மலை|கைலாச யாத்திரை]] மேற்கொள்பவர்கள் இம்மாவட்டத்தின் [[தார்ச்சுலா]] பகுதி வழியாக செல்வார்கள்பயணிக்கலாம்.<ref>[https://www.newindianexpress.com/nation/2020/may/08/shorter-comfortable-and-less-costlier-route-to-kailash-mansarovar-inaugurated-2140737.html Shorter, comfortable and less costlier route to Kailash Mansarovar inaugurated]</ref><ref>[https://www.timesnownews.com/spiritual/article/heres-how-you-can-reach-kailash-mansarovar-through-new-route/589366 Kailash Mansarovar Yatra: Here's how you can reach Kailash Mansarovar through new route]</ref><ref>[https://theprint.in/india/new-road-for-kailash-mansarovar-pilgrims-is-ready-will-cut-travel-time-by-three-days/416936/ New road for Kailash Mansarovar pilgrims is ready, will cut travel time by three days]</ref>இதனால் பயணச் செலவும், நேரமும் குறைவாகும்.
 
இம்மாவட்டத்தில் [[தார்ச்சுலா]], [[லிபுலெக் கணவாய்]] மற்றும் [[காலாபானி, உத்தராகண்ட்|காலாபானி சமவெளி]] உள்ளதுடன் [[சாரதா ஆறு]]ம் பாய்கிறது.
 
==மாவட்ட எல்லைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பிதௌரகட்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது