கயிலை மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சரியான் பெயர் ஏற்றப்பட்டுள்ளது.
வரிசை 36:
 
கைலாயம் சீனாவின் [[திபெத்திய பீடபூமி]]யில் அமைந்துள்ளது. 1959-ஆம் ஆண்டு சீனா திபெத்தை ஆக்கிரமித்த பின்னர் வெளிநாட்டினர் யாரையும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்கவில்லை. 1981-இல் ஏற்பட்ட இந்தோ-சீன ஒப்பந்தத்தின்படி சீன அரசு இந்தியர்களை மீண்டும் கயிலாய யாத்திரைக்கு அனுமதிக்க ஆரம்பித்தது.
 
===இந்தியா வழியாக கயிலை யாத்திரை==
இந்தியாவின் [[உத்தராகண்ட்]] மாநிலத்தின் [[பிதௌரகட் மாவட்டம்]] வழியாக [[திபெத்]] எல்லை வரை இந்திய அரசு மார்ச் 2020-இல் சாலை அமைத்துள்ளது. இப்பாதை வழியாக சென்றால் பயண நேரம், சுற்றுலாச் செலவு குறைவாகிறது. எனவே சுற்றுப் பாதையான [[நேபாளம்]] வழியாக இந்தியர்கள் கயிலை யாத்திரை மேற்கொள்ள தேவையிராது.<ref>[https://www.newindianexpress.com/nation/2020/may/08/shorter-comfortable-and-less-costlier-route-to-kailash-mansarovar-inaugurated-2140737.html Shorter, comfortable and less costlier route to Kailash Mansarovar inaugurated]</ref><ref>[https://www.timesnownews.com/spiritual/article/heres-how-you-can-reach-kailash-mansarovar-through-new-route/589366 Kailash Mansarovar Yatra: Here's how you can reach Kailash Mansarovar through new route]</ref><ref>[https://theprint.in/india/new-road-for-kailash-mansarovar-pilgrims-is-ready-will-cut-travel-time-by-three-days/416936/ New road for Kailash Mansarovar pilgrims is ready, will cut travel time by three days]</ref>
 
== மலையேற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/கயிலை_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது