முதலாம் விமலதர்மசூரியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2240363 AswnBot (talk) உடையது. (மின்)
வரிசை 38:
ஆனாலும் யமசிங்க பண்டாரனைக் கொன்று, தொன் ஜூவான் [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயருக்கு]] எதிராகக் கிளர்ச்சி செய்து [[1591]]ஆம் ஆண்டு முதலாம் விமலதர்மசூரியன் என்ற பெயரில் கண்டிக்கு அரசனானார்.<ref>[http://www.angelfire.com/planet/kandy/index.html கண்டி இராச்சியம்-கண்டி {{ஆ}}]</ref>
 
== போர்கள் ==
== போர்களை குறிப்பிட்டு அது நடந்த ஆண்டின் குறிப்பிடுக ==
 
 
===1592 போர்===
முதலாம் விமலதர்மசூரியன் கண்டிக்கு அரசனானதும் [[1592]]இல் முதலாம் இராஜசிங்கன் கண்டி இராச்சியத்தை ஆக்கிரமித்தார்.<ref>[http://books.google.lk/books?id=tqpdlaPiOyEC&printsec=frontcover#v=onepage&q&f=false இலங்கையின் ஒரு சிறிய வரலாறு {{ஆ}}]</ref> ஆனாலும் இவ்வாக்கிரமிப்பு முதலாம் விமலதர்மசூரியனால் முறியடிக்கப்பட்டது.<ref>[http://lakdiva.org/codrington/chap07.html சீதாவக்கையினதும் போர்த்துக்கல்லினதும் எழுச்சி {{ஆ}}]</ref> முதலாம் இராஜசிங்கன் போரில் தோல்வியுற்றுத் திரும்பிச் செல்லும் தருணத்தில் [[1593]]ஆம் ஆண்டு பெத்தங்கொடை என்னும் இடத்தில் மூங்கிற் சிராய் குத்தி இறந்தார்.<ref>[http://sundaytimes.lk/120115/FunDay/fut_01.html சீதாவாக்கையின் இராஜசிங்க மன்னனின் இறப்பு {{ஆ}}]</ref>
 
===தந்துரேப் போர் நடைபெற்ற ஆண்டு===
[[1594]]ஆம் ஆண்டு [[போர்த்துக்கேயர்]] பேரோ லோபேஸ் டிசூசா என்ற தளபதியின் கீழ் ஒரு படையைக் கண்டிக்கு அனுப்பி வைத்தார்கள். இப்படையுடன் தொன் பிலிப் என்கின்ற யமசிங்க பண்டாரவின் மனைவி குசமாசனதேவியையும் கூடவே அனுப்பினர். <ref>[http://www.sundayobserver.lk/2011/08/14/spe07.asp தந்துரேயின் வரலாற்றுப் போர் {{ஆ}}]</ref> முதலாம் விமலதர்மசூரியன் இப்போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடித்தார்.<ref>[http://www.alibris.com/search/books/isbn/9786134434324 கண்டியின் 1-ம் விமலதர்மசூரியன் {{ஆ}}]</ref> தந்துரே எனும் இடத்தில் போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பை முறியடித்ததால் இப்போர் தந்துரேப் போர் என அழைக்கப்படுகின்றது.<ref>[http://wmda.mobi/en/Vimaladharmasuriya_I_of_Kandy கண்டியின் 1ஆவது விமலதர்மசூரியன் {{ஆ}}]</ref> இதன்பின் குசமாசனதேவியை விமலதர்மசூரியன் மணம்செய்து தனது ஆட்சி உரிமையை மேலும் வலுப்படுத்திக்கொண்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_விமலதர்மசூரியன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது