"தேயிலை குதிரை பாதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

8 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
 
[[படிமம்:Map_of_the_TeaTea-Horse_roadHorse-Road.png|thumb| 350px|தேயிலை குதிரை பாதையின் வரைபடம் ]]
'''தேயிலை குதிரை சாலை (Tea Horse road) ''' அல்லது சாமடாவ் என்பது (இப்போது பொதுவாக பண்டைய தேயிலை குதிரை சாலை அல்லது சாமகுடாவ் என அழைக்கப்படுகிறது) தென்மேற்கு சீனாவில் உள்ள [[சிச்சுவான்]], [[யுன்னான்]] மற்றும் [[திபெத்து|திபெத்]] மலைகள் வழியாகச் செல்லும் வியாபாரப் பாதைகளின் வலையமைப்பாகும். <ref>Forbes, Andrew, and Henley, David: ''Traders of the Golden Triangle'' (A study of the traditional Yunnanese mule caravan trade). Chiang Mai. Cognoscenti Books, 2011.</ref> இது ஒரு தேயிலை வர்த்தக பாதையாகவும் இருந்தது. இது சில நேரங்களில் தெற்கு பட்டு சாலை அல்லது தென்மேற்கு பட்டு சாலை என்றும் குறிப்பிடப்பட்டது. மேலும் இது [[சீனா]] மற்றும் [[தெற்கு ஆசியா|தெற்காசியாவை]] இணைக்கும் ஒரு சிக்கலான பாதை அமைப்பின் ஒரு பகுதியாகும்.
 
இதன் பாதைகளில், பாலங்கள், வழி நிலையங்கள், சந்தை நகரங்கள், அரண்மனைகள், அரங்கங்கள், ஆலயங்கள் மற்றும் கோயில்கள் உள்ளிட்ட ஏராளமான தொல்பொருள் மற்றும் நினைவுச்சின்ன கூறுகள் உள்ளன. வணிக நடவடிக்கைகளுக்கான பாதையின் முக்கியத்துவத்தைத் தவிர, [[இந்தியத் துணைக்கண்டம்]], திபெத் மற்றும் தென்மேற்கு சீனா ஆகியவற்றுக்கிடையே கலாச்சார பரிமாற்றத்திற்கு இது மிகவும் முக்கியமானது. குறிப்பாக, சீனாவிற்கும் தெற்காசியாவிற்கும் இடையில் [[பௌத்தம்|பௌத்த]] மதம் பரவியது மிகவும் முக்கியமானது. <ref>Williams, Tim, Lin, Roland Chih-Hung and Gai, Jorayev. Final Technical Report on the results of the UNESCO/Korean Funds-in-Trust Project: Support for the Preparation for the World Heritage Serial Nomination of the Silk Roads in South Asia, 2013–2016.</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2976358" இருந்து மீள்விக்கப்பட்டது