"அரச நெடுஞ்சாலை (பழங்காலம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

331 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
[[Image:Ancient Levant routes.png|thumb|right|350px|மாரிஸ் வழி (ஊதா), அரச நெடுஞ்சாலை (சிவப்பு) மற்றும் பிற பண்டைய லெவண்டைன் வர்த்தக வழிகள் [[பொது ஊழி|பொது ஊழி 1300]]
 
'''அரச நெடுஞ்சாலை (King’s Highway)''' என்பது ஆப்பிரிக்காவை இணைக்கும் [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] முக்கியத்துவம் வாய்ந்த [[வணிகப் பாதை|வர்த்தக பாதையாக]] இருந்தது. இது [[எகிப்து|எகிப்திலிருந்து]] [[சினாய் தீபகற்பம்]] வழியாக அகாபா வரை சென்றது. பின்னர் திரான்ஸ்ஜோர்டான் வழியாக வடக்கு நோக்கி, [[திமிஷ்கு]] மற்றும் [[புறாத்து ஆறு]] வரை திரும்பியது.
 
கி.பி 7ஆம் நூற்றாண்டில் [[வளமான பிறை பிரதேசம்|வளமான பிறை பிரதேசங்களை]] முஸ்லீம்கள் கைப்பற்றிய பின்னர் மற்றும் 16 ஆம் நூற்றாண்டு வரை, இது [[சிரியா]], [[ஈராக்கு|ஈராக்]] மற்றும் புனித நகரமான [[மக்கா|மக்காவுக்குச்]] செல்வதைத் தாண்டி முஸ்லிம்களுக்கான [[ஹஜ்]] அல்லது புனித யாத்திரை தடமாகும்.<ref name="Lonely Planet, Jordan">Lonely Planet, ''Jordan''</ref>
 
நவீன [[ஜோர்தான்|ஜோர்தானில்]], நெடுஞ்சாலை 35 மற்றும் நெடுஞ்சாலை 15 ஆகியவை இந்த வழியைப் பின்பற்றுகின்றன. வடக்கில் இர்பிட்டை தெற்கில் அகாபாவுடன் இணைக்கிறது. தெற்கு பகுதி பல ஆழமான பள்ளத்தாக்குகளைக் கடக்கிறது. <ref name="Lonely Planet, Jordan">Lonely Planet, ''Jordan''</ref>  
 
== பாதை ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2976406" இருந்து மீள்விக்கப்பட்டது