அரச நெடுஞ்சாலை (பழங்காலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[Image:Ancient Levant routes.png|thumb|right|350px|மாரிஸ் வழி (ஊதா), அரச நெடுஞ்சாலை (சிவப்பு) மற்றும் பிற பண்டைய லெவண்டைன் வர்த்தக வழிகள் [[பொது ஊழி|பொது ஊழி 1300]]]]
'''அரச நெடுஞ்சாலை (King’s Highway)''' என்பது ஆப்பிரிக்காவை இணைக்கும் [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] முக்கியத்துவம் வாய்ந்த [[வணிகப் பாதை|வர்த்தக பாதையாக]] இருந்தது. இது [[எகிப்து|எகிப்திலிருந்து]] [[சினாய் தீபகற்பம்]] வழியாக அகாபா வரை சென்றது. பின்னர் திரான்ஸ்ஜோர்டான் வழியாக வடக்கு நோக்கி, [[திமிஷ்கு]] மற்றும் [[புறாத்து ஆறு]] வரை திரும்பியது.
 
"https://ta.wikipedia.org/wiki/அரச_நெடுஞ்சாலை_(பழங்காலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது