"சுரேஷ் சம்பந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

295 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
சி
விரிவாக்கம்
சி (விரிவாக்கம்)
அடையாளம்: 2017 source edit
சி (விரிவாக்கம்)
அடையாளம்: 2017 source edit
 
== கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை ==
சுரேஷ் சம்பந்தம் தமிழ்நாட்டின் புதுச்சேரிக்கு அருகில் உள்ள கடலூர் எனும் மூன்றாம் நிலை நகரில் பிறந்தார். ஒரு தன்னாக்க தொழில் முனைவோர் ஆன இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை [[கடலூர்]] புனித ஜோசப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு முடித்தவுடன் தன் 17-ம் வயதில் தன் தந்தையாரின் நிலம், மனை, சொத்து விற்பனை தொழிலில் ஈடுபட்டார். பின்னர் 1993-ம் ஆண்டு தொலைதூரக் கல்வி முறையில் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றார்<ref name="Rediff">{{cite news|last1=N|first1=Ramakrishnan|title=The inspiring story of a million-dollar company|url=https://www.rediff.com/business/slide-show/slide-show-1-inspiring-story-of-a-million-dollar-company/20120821.htm|work=[[Rediff.com]]|date=21 August 2012}}</ref>. தன்னுடைய 19-ம் வயதில் முதல் தொழிலைத் தொடங்கி சிறிது காலத்திற்குப்பின் [[ஹெவ்லட்-பேக்கர்ட்]](HP) மற்றும் செலக்டிகா(selectica) ஆகிய அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
 
==ஆரஞ்சுஸ்கேப்==
'' ஆரஞ்சுஸ்கேப் '' நிறுவனம் [[சென்னை|சென்னையை]] தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. சுரேஷ் சம்பந்தம் தன்னுடன் முந்தைய நிறுவனங்களில் பணிபுரிந்த மற்ற 4 குழுத்தலைவர்களுடன் இணைந்து ஆரம்பித்த இந்நிறுவனம் சாஸ்(ஆங்கிலம்: SaaS - Software as a Service) எனப்படும் இயங்குதளத்தைமென்பொருளை சேவையாக தரும் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக திகழ்கிறது. இந்நிறுவனம் 2012-ம் ஆண்டு [[கூகிள்|கூகிளின்]], கூகுள் மேகக்கணிம தளத்தை(Google Cloud Platform) அடிப்படையாகக்கொண்டு [[கிஸ்ஃபுலோ]](ஆங்கிலம்: Kissflow) எனப்படும் Digital Workplace மென்பொருளை வெளியிட்டது. இது இந்நிறுவனத்தின் முதன்மையான மற்றும் இத்துறையில்இத்துறையின் முன்னோடி மென்பொருள் ஆகும்.
 
== விருதுகள் ==
* '''2018:''' கடலூரின் சிறந்த குடிமகன் உயர் சாதனையாளர் விருது Awarded the ‘Cuddalore Best Citizen High Achiever Award’
* '''2019:''' இன்டர்ஆப் 2019(Interop 2019) நிகழ்வில் சிறந்த இன்டர்ஆப் விருது(Best of Interop Awards) கிஸ்ஃபுளோ நிறுவனத்திற்கு கிடைத்தது<ref>{{cite news|last1=Soni|first1=Virendra|title=7 biggest announcements at Interop 2019|url=https://www.dailyhostnews.com/7-biggest-announcements-at-interop-2019|work=Daily Host News|date=6 June 2019}}</ref>
*'''2019:''' ஆனந்த விகடன் ஸ்டார்ட்அப் சாம்பியன் விருது<ref>{{cite news|url=https://awards.vikatan.com/nanayam-awards/details.php?data=2019-startup-chamipon-award}}</ref>
 
== மேற்கோள்கள் ==
2,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2976625" இருந்து மீள்விக்கப்பட்டது