பஷ்தூன் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: {{Infobox Ethnic group |group=பஷ்தூன்<br/> پښتون {{unicode|''Paṣtun''}} |image= 70px[[Image:AhmadShahDurrani.j...
 
Werklorum (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 37:
}}
 
'''பஷ்தூன்''' ([[பாஷ்தூ மொழி]]: پښتون), அல்லது '''பஃக்தூன்''', '''படான்''' ([[உருது]]: پٹھان, [[இந்தி]]: पठान), '''அஃப்கான்''' ([[பாரசீக மொழி|பாரசீகம்]]: افغان) ஒரு [[ஈரானிய மக்கள்|கிழக்கு ஈரானிய]] மக்கள் இனப்பிரிவு. பெரும்பான்மையாக [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானின்]] கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[வடமேற்கு எல்லைபுற மாகாணம்]], [[பலூச்சிஸ்தான் (பாகிஸ்தான்)|பலூச்சிஸ்தான்]] மற்றும் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில்]] வசிக்கின்றனர். [[பாஷ்தூ மொழி]]யும் [[பஷ்தூன்வாலி]] என்னும் சமூக வழக்கமும் பஷ்தூன் மக்களின் முக்கிய அடையாளங்கள்.
 
[[1747]]இல் [[துரானி பேரரசு|துரானி பேரரசின்]] தொடக்கத்திற்கு முன்பு பஷ்தூன் மக்கள் பல ஒன்றாக சேராத குலங்களாக பிரிந்து கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 250 ஆண்டுகளாக பெரும்பான்மை குடிமக்களாக பஷ்தூன் மக்கள் இருந்தனர். பாகிஸ்தானில் இன்று பஷ்தூன்கள் மக்கள் தொகை படி இரண்டாம் மிகப்பெரிய இனக்குழு. மதிப்பீட்டின் படி உலகில் 42 [[மில்லியன்]] பஷ்தூன் மக்கள், 60 குலங்கள், மற்றும் குறைந்தது 400 சிறுகுலங்கள் உள்ளனர்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/பஷ்தூன்_மக்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது