கணினி வலையமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2696455 AswnBot (talk) உடையது. (மின்)
சிNo edit summary
வரிசை 1:
'''கணினி வலையமைப்பு''' (''Computer network'') என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[கணினி]]களை ஒன்றுடன் ஒன்று இணைத்து [[தகவல்]] அல்லது [[தரவு]]களைப் பரிமாறிக் கொள்ள வகை செய்யும் ஒரு வலை அமைப்பு ஆகும். கணினி வலையமைப்பை கம்பி வலையமைப்பு (Wired Network) அல்லது கம்பியற்ற(மின்காந்த அலை) வலையமைப்பு(Wireless Network) என்று மேலோட்டமாக இரு வகையாகப் பிரிக்கலாம். வலையமைப்புகளை பல பிரிவுகளில் வகைப் படுத்தலாம். கீழே அந்த பிரிவுகளைக் காணலாம்.
 
== வலையமைப்பின் வரலாறு ==
கணிணி வலையமைப்பு தன்னிறைவு பெறுவதற்கு முன் தகவல்களை [[கணினி]] அல்லது கணக்கீடு எந்திரங்களின் இடையே பரிமாற்ற மனிதப்[[பயனர்]]களின் உதவி தேவையாய் இருந்தது. இன்று தகவல்களை கணினி அமைப்பின் இடையே பரிமாற்றம் செய்ய வலையமைப்பு பயன்பத்தப்படுகின்றதுபயன்படுத்தப்படுகின்றது.
 
== வலையமைப்பு வகைகள் - Palakkottai ==
வரிசை 17:
 
=== வலையமைப்பு இணைப்பு முறைப் படி ===
 
* சொரட்டை வலையமைப்பு
 
* [[பாட்டை வலையமைப்பு]] (Bus Network)
* [[விண்மீன் வலையமைப்பு]] (Star Network)
வரி 35 ⟶ 33:
 
== இணைப்பு நெறிமுறை அடுக்குகள் ==
 
கணினி வலையமைப்புக்களை செயல்படுத்த பலவகை [[நெறிமுறை அடுக்கு]] (Protocol Stack) கட்டமைப்புகளும், ஊடகங்களும் (Media) நடப்பில் உள்ளன. ஒரு கணினி வலையமைப்பை ஒன்று அல்லது பல ஊடகங்களையும், நெறிமுறை அடுக்குகளையும் இணைந்து செயல் படச் செய்து வடிவமைக்கலாம். உதாரணத்திற்குச் சில:
 
வரி 46 ⟶ 43:
 
== [[திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம்]] (OSI Model) ==
பலவகை [இயக்க மென்பொருள் அமைப்பு]களும்அமைப்புகளும் (Operating Systems), வலையமைப்பிற்கான வன்பொருள் அமைப்புகளும் (Networking Hardware), நெறிமுறை அடுக்குகளும் பல்கிப் பெருகி விட்ட கணினி உலகில், கணினிகள் மற்றும் அவற்றில் இயங்கும் மென்பொருட்களை வடிவமைப்போர் சக கணினியுடன் இணைப்பு பெறும் முறை, அக் கணினியின் வன்பொருள் அமைப்பு, அதன் இயக்க மென்பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தனித்தன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தேவையில்லாமல் மென்பொருட்களை வடிவமைக்க வகை செய்யவே இந்தப் படிமம் வடிவமைக்கப் பட்டதுவடிவமைக்கப்பட்டது.
 
பலவகை [இயக்க மென்பொருள் அமைப்பு]களும் (Operating Systems), வலையமைப்பிற்கான வன்பொருள் அமைப்புகளும் (Networking Hardware), நெறிமுறை அடுக்குகளும் பல்கிப் பெருகி விட்ட கணினி உலகில், கணினிகள் மற்றும் அவற்றில் இயங்கும் மென்பொருட்களை வடிவமைப்போர் சக கணினியுடன் இணைப்பு பெறும் முறை, அக் கணினியின் வன்பொருள் அமைப்பு, அதன் இயக்க மென்பொருட்களின் வடிவமைப்பு மற்றும் தனித்தன்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தேவையில்லாமல் மென்பொருட்களை வடிவமைக்க வகை செய்யவே இந்தப் படிமம் வடிவமைக்கப் பட்டது.
 
இந்தப் படிமத்தின் முக்கிய நோக்கங்கள்:
வரி 70 ⟶ 66:
* [[பருநிலைக் அடுக்கு]] (Physical Layer '''1''')
 
== மேற்கோள்கள் ==
* [http://en.wikipedia.org/wiki/Andrew_S._Tanenbaum ஆண்ட்ரூ எஸ் டானென்பாம்], "Computer Networks" ({{ISBN|0-13-349945-6}}).
* [http://en.wikipedia.org/wiki/List_of_important_publications_in_computer_science#Computer_networks List of important publications in computer science#Computer networks| Important publications in computer networks]<br /><sup>Superscript text</sup>
வரி 81 ⟶ 77:
* [http://www.airhive.net/modules.php?name=Encyclopedia&op=list_content&eid=5 Networking dictionary]
* Prof. Rahul Banerjee's free e-book on Internetworking Technolgies deals with the foundations of major internetworking architectures. (chapters 4-9) [http://discovery.bits-pilani.ac.in/rahul/PDFversions/Complete-InetBook-PHI-2003-Secure.pdf]
]]]]
 
[[பகுப்பு:கணினிப் பிணையமாக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/கணினி_வலையமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது