"சுரேஷ் சம்பந்தம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
திருத்தம்
சி (புற இணைப்புகள் சேர்க்கை)
அடையாளம்: 2017 source edit
சி (திருத்தம்)
அடையாளம்: 2017 source edit
'''சுரேஷ் சம்பந்தம்''' [[ஆரஞ்சுஸ்கேப்]](ஆங்கிலம்: OrangeScape) என்ற கணிணி [[மென்பொருள் நிறுவனம்|மென்பொருள் நிறுவனத்தின்]] நிறுவனர் மற்றும் [[கிஸ்ஃபுலோ]]-ன்(ஆங்கிலம்: Kissflow) முதன்மை செயல் அதிகாரி ஆவார்<ref name="Rediff">{{cite news|last1=N|first1=Ramakrishnan|title=The inspiring story of a million-dollar company|url=https://www.rediff.com/business/slide-show/slide-show-1-inspiring-story-of-a-million-dollar-company/20120821.htm|work=[[Rediff.com]]|date=21 August 2012}}</ref><ref name="financialexpress">{{cite news|last1=Ravindranath|first1=Sushila|title=
Food Cafe: Banking on a steady revenue stream|url=https://www.financialexpress.com/opinion/food-cafe-banking-on-a-steady-revenue-stream/1070962/|work=[[The Financial Express (India)|The Financial Express]]|date=19 February 2018}}</ref><ref name="timesofindia">{{cite news|last1=Hariharan|first1=Sindhu|title=
Chennai-based startup Kissflow unveils unified digital workplace solution|url=https://timesofindia.indiatimes.com/business/india-business/chennai-based-startup-kissflow-unveils-unified-digital-workplace-solution/articleshow/69740521.cms|work=[[The Times of India]]|date=11 June 2019}}</ref> . புதுச்சேரியில் இவர்பிறந்து [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ளதமிழ்நாட்டின்]] [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] பிறந்தவளர்ந்த இவர் ஒரு முதல் தலைமுறை [[தொழில் முனைவோர்]] ஆவார்.
 
== கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை ==
சுரேஷ் சம்பந்தம் தமிழ்நாட்டின்புதுச்சேரியில் புதுச்சேரிக்குபிறந்து அருகில் உள்ளதமிழ்நாட்டின் கடலூர் எனும் மூன்றாம் நிலை நகரில்(Tier-III city) பிறந்தார்வளர்ந்தார். ஒரு தன்னாக்க தொழில் முனைவோர் ஆன இவர் தன்னுடைய பள்ளிப்படிப்பை [[கடலூர்]] புனித ஜோசப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு முடித்தவுடன் தன் 17-ம் வயதில் தன் தந்தையாரின் நிலம், மனை, சொத்து விற்பனை தொழிலில் ஈடுபட்டார். பின்னர் 1993-ம் ஆண்டு தொலைதூரக் கல்வி முறையில் [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றார்<ref name="Rediff">{{cite news|last1=N|first1=Ramakrishnan|title=The inspiring story of a million-dollar company|url=https://www.rediff.com/business/slide-show/slide-show-1-inspiring-story-of-a-million-dollar-company/20120821.htm|work=[[Rediff.com]]|date=21 August 2012}}</ref>.
 
சுரேஷ் சம்பந்தம் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களான [[ஹெவ்லட்-பேக்கர்ட்]](HP) மற்றும் செலக்டிகா(selectica) ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். [[ஹெவ்லட்-பேக்கர்ட்]](HP) நிறுவனத்தில் மென்பொருள் பகுப்பாய்வாளராகப் 1997-ம் வருடம் பணியில் சேர்ந்த இவர் அங்கு 2000-ம் ஆண்டு வரை பணியில் இருந்தார். பின்னர் செலக்டிகா(selectica) நிறுவனத்தில் குழுத்தலைவராக காப்பீட்டுத்துறை தொடர்பான மென்பொருள் உருவாக்கத்தில் தன் சொந்த நிறுவனமான ஆரஞ்சுஸ்கேப்-ஐ தொடங்கும் வரை பணியாற்றினார்.
2,512

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2976726" இருந்து மீள்விக்கப்பட்டது