ஐன் ஜலுட் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
1260 ஆம் ஆண்டு ஹுலாகு தனது தூதுவர்களைக் [[கெய்ரோ|கெய்ரோவில்]] இருந்த குதுஸிடம் அனுப்பி அவரைச் சரணடையுமாறு கூறினார்:
 
{{cquote|text=கிழக்கு மற்றும் மேற்கின் மன்னர்களின் மன்னரான பெரிய கானிடம் இருந்து. எங்களது வாள்களிலிருந்து தப்பிக்க ஓடிய குதுஸிற்து. மற்ற நாடுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். எங்களிடம் அடிபணிய வேண்டும். நாங்கள் எவ்வாறு ஒரு பெரிய பேரரசை வெற்றி கொண்டோம் என்பதையும், பூமியைக் கறைபடுத்திய கோளாறுகளிலிருந்து அதை எவ்வாறு சுத்தப்படுத்தினோம் என்பதையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். நாங்கள் பெரும் பகுதிகளை வெற்றி கொண்டுள்ளோம். மக்களைக் கொன்றுள்ளோம். எங்களது இராணுவங்களின் பயங்கரவாதத்திலிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் எங்கு ஓடுவீர்கள்? தப்பிப்பதற்காக எந்தச் சாலையை உங்களால் பயன்படுத்த முடியும்? எங்களது குதிரைகள் வேகமானவை, எங்களது அம்புகள் கூர்மையானவை, எங்களது வாள்கள் இடி போன்றவை, எங்கள் மனங்கள் மலைகளைப் போல உறுதியானவை, எங்களது வீரர்கள் மணலைப் போன்று ஏராளமானவர்கள். கோட்டைகள் எங்களைக் காவலில் வைக்காது. இராணுவமும் எங்களைத் தடுத்து நிறுத்தாது. கடவுளிடம் நீங்கள் செய்யும் பிரார்த்தனைகள் எங்களுக்கு எதிராகப் பலனளிக்காது. கண்ணீரைக் கண்டு நாங்கள் மாறுவதில்லை. அழுகைகளும் எங்கள் மனதைத் தொடாது. எங்கள் பாதுகாப்பைக் கோருபவர்கள் மட்டுமே பாதுகாப்பாக இருப்பார்கள். போரின் நெருப்புப் பற்ற வைக்கப்படும் முன்னர் உங்களது பதிலை விரைவாகத் தெரிவியுங்கள். எதிர்த்தால் நீங்கள் மிகவும் பயங்கரமான பேரழிவுகளைச் சந்திப்பீர்கள். நாங்கள் உங்கள் [[பள்ளிவாசல்|பள்ளிவாசல்களைச்]] சிதைப்போம். உங்களது கடவுளின் பலவீனத்தை வெளிப்படுத்துவோம்வெளிக்காட்டுவோம். பிறகு உங்களது பிள்ளைகள் மற்றும் வயதானவர்களை ஒன்றாகக் கொல்வோம். தற்போதைய நேரத்தில் நாங்கள் எதிர்த்து அணிவகுக்க வேண்டிய ஒரே எதிரி நீங்கள் தான்.|author=ஹுலாகு|source=<ref>{{Cite web |last=Tschanz |first=David W. |title=Saudi Aramco World : History's Hinge: 'Ain Jalut |url=http://www.saudiaramcoworld.com/issue/200704/history.s.hinge.ain.jalut.htm |access-date=2007-09-25 |archive-url=https://web.archive.org/web/20120212063756/http://www.saudiaramcoworld.com/issue/200704/history.s.hinge.ain.jalut.htm |archive-date=2012-02-12 |url-status=dead}}</ref>}}
 
இதைப் படித்த குதுஸ் தூதுவர்களைக் கொன்று அவர்களின் தலைகளைக் கெய்ரோவின் ஒரு வாயிற்கதவான பப் சுவேயிலாவில் காட்சிக்கு வைத்தார்.<ref name="man"/>
"https://ta.wikipedia.org/wiki/ஐன்_ஜலுட்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது