எகிப்தின் மத்தியகால இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 35:
|today = {{flag|Egypt}}
}}
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
 
'''எகிப்தின் மத்தியகால இராச்சியம்''' ('''Middle Kingdom of Egypt''') (இது எகிப்திய இராச்சியத்தின் ஒருங்கிணைப்புக் காலம் என்றும் அறியப்படுகிறது). கிமு 2050 முதல் 1710 முடிய [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட இராச்சியம் ஆகும். எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|பதினொன்றாம் வம்சத்தின்]] [[பார்வோன்]] [[இரண்டாம் மெண்டுகொதேப்]], [[மேல் எகிப்து|மேல் எகிப்தையும்]], [[கீழ் எகிப்து|கீழ் எகிப்தையும்]] ஒருங்கிணைத்து, எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை நிறுவினார்.<ref>[https://www.ancient.eu/osiris/ Osiris]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_மத்தியகால_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது