பாளையத்து அம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''பாளையத்து அம்மன்''' 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இந்த படத்தை இயக்குநர் [[இராம நாராயணன்]], இந்து சமயத்தின் கடவுள்களில் ஒன்றான அம்மனின் கதாப்பாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு இயக்கியுள்ளார்.இந்த படத்தில் பாளையத்து அம்மன் தெய்வமாக நடிகை [[மீனா]] முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் [[ராம்கி]], [[திவ்யா உன்னி]] [[சரண் ராஜ்]] மற்றும் [[செந்தில்]] ஆகியோர் நடித்திருந்தனர்.<ref>http://www.bbthots.com/reviews/2000/pamman.html</ref>
 
== தயாரிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பாளையத்து_அம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது