பாளையத்து அம்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
ஒரு குரு குலத்தில் ஒரு துறவி தனது மாணவர்களுக்கு தீமையையும் தீய சக்தியயையும் அழிக்க கடவுளான பாளையத்து அம்மன் மானிட உருவத்தில் பிறப்பார் என்று அறிவிப்பதன் மூலம் இந்த படம் தொடங்குகிறது. அசுரேஸ்வரன் (சரண் ராஜ்) தீமையின் பிரதிநிதி, இதன் நோக்கம் பூமியில் பிசாசின் ஆட்சியை நிறுவுவது ஆகும். ''அசுரேஸ்வரன்'' என்கிற அந்த சாத்தான் துறவியைக் கொல்கிறான், ஆனால் '''''பாளையத்து அம்மனின்''''' பிறப்பு நிறுத்தப்படவில்லை. அவர் '''ராம்கி''' மற்றும் '''திவ்யா உன்னிக்கு''' குழந்தையாக பிறந்து வளர்கிறார். திவ்யா உன்னி குழந்தையை அம்மனின் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் போது தவறுதலாக உண்டியலில் விழுகிறது. உண்டியலில் விழுந்த பொருட்கள் அனைத்தும் அம்மனுக்கு சொந்தம் என பலர் அறிவுறுத்தியும் '''ராம்கியும்''', '''திவ்யாவும்''' குழந்தையை எடுத்து செல்கின்றனர். எனினும் பாளையத்து அம்மன் அக்குழந்தையை பின் தொடர்ந்து வருகிறார்.
 
குழந்தை சாத்தானிடமிருந்து எல்லா வகையான தீங்குகளையும் பெறுகிறது, ஆனால் பாளையத்து அம்மன் (மீனா) ஒவ்வொரு முறையும் அதைக் காப்பாற்றுகிறார். அதே சமயம், பாளையத்து அம்மன் தனது குழந்தையை எடுத்துச் செல்ல விரும்புவதாக திவ்யா உன்னி கருதுகிறார், எனவே அதை அம்மனிடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறாள்.அம்மன் குழந்தையின் டீச்சராக வந்து சசந்யில்செந்தில் வீட்டில் குடி புகுகிறார். படத்தின் இறுதியில் குழந்தையை சாத்தான் அசுரேஸ்வரன் கடத்தி கொல்ல முயற்சி செய்கிறான். ஆனால் அம்மன் சாத்தானைக் கொன்று குழந்தையை பெற்றோரிடம் திருப்பித் தருகிறார்.
 
== இசை ==
"https://ta.wikipedia.org/wiki/பாளையத்து_அம்மன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது