சுரதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
}}
[[படிமம்:Suratha.jpg|thumb|கவிஞர் சுரதா]]
'''சுரதா''' ([[நவம்பர் 23]], [[1921]] - [[ஜூன் 19]], [[2006]]) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் [[பாரதிதாசன்|பாரதிதாசனிடம்]] கொண்ட பற்றுதலால்பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை '''சுப்புரத்தினதாசன்''' என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக ''சுரதா'' என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை '''உவமைக் கவிஞர்''' என்று சிறப்பித்துக் கூறுவர்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சுரதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது