ஈழத்தமிழர் சமையல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎உணவுகள்: wikipedia english https://en.wikipedia.org/wiki/Idli
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
wikipedia english https://en.wikipedia.org/wiki/Idli
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 1:
'''ஈழத்தமிழர் சமையல்''' என்பது [[தமிழர் சமையல்|தமிழர் சமையலில்]] தனித்துவம் மிக்க உணவுகளையும், சமையல் நுட்பங்களையும், கருவிகளையும், விருந்தோம்பல் பண்புகளையும் கொண்ட ஒரு சமையல் ஆகும். [[ஈழத்தமிழர்]] தாயகப்பகுதியின் சூழலியல், [[இலங்கை]]யில் வாழும் பிற சமூகங்களின் உணவு வழக்கங்கள், [[கேரளா|கேரளத்]] தாக்கம், புகலிடச் சமையல்களின் தாக்கம் ஆகியன ஈழத்தமிழர் சமையலில் பல தனித்துவ அம்சங்களை கொண்டுவந்துள்ளன.
 
ஈழத்தமிழர் தாயகப்பகுதி [[பனை]], [[தென்னை]], [[மா]], [[பலா|பிலா]], [[வாழை]], மரக்கறிகள், பல்வேறு தானியங்கள், சுவைப்பொருட்கள், கடலுணவுகள் நிறைந்தது. எனவே இயல்பாக இவை சமையலில் இடம்பெறுகின்றன. குறிப்பாக [[:பகுப்பு:பனையிலிருந்து பெறப்படும் உணவுகள்|பனையில் இருந்து பெறப்படும் உணவுகள்]], மிகையான [[தேங்காய்]], [[மிளகாய்]]ப் பயன்பாடு, [[கடல் உணவு|கடலுணவுகள்]] இங்கு அதிகம். [[ஒடியல் கூழ்|கூழ்]], [[கொத்து ரொட்டி]], [[இடியப்பம்]], [[பனங்காய்ப் பணியாரம்]], [[தொதல்]], [[இட்லி]] போன்றவை ஈழத்தமிழர் சமையலில் இடம்பெறும் நன்கு அறியப்பட்ட உணவுகள் ஆகும்.
 
== உணவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈழத்தமிழர்_சமையல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது