"விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,510 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
[ஆலமரத்தடியிலிருந்து வருகிறேன். அங்கு வாழ் நபர் இப்பக்கத்தில் கேட்குமாறு ஆலோசனை கூறினார்.]
 
[[காளமேகம்காளமேகம்ம|திரு காளமேகத்தைப்]] பற்றி எழுதும்பொழுது கேள்வி எழும்பிற்று. வரலாற்றுக் கட்டுரைகளில் ஆட்களை ஒருமையில் சொல்வதா பன்மையிலா என. விக்கிபீடியையின் கொள்கை அறிய ஆவல். [[பயனர்:Ambarish|Ambarish]] ([[பயனர் பேச்சு:Ambarish|பேச்சு]]) 02:15, 26 மே 2020 (UTC)
 
[[பயனர்:Ambarish|Ambarish]], ஒருமையிலேயே குறிப்பிடலாம்.--[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 04:58, 26 மே 2020 (UTC)
 
:::: {{ping|Kanags}} அக்கட்டுரையில் உள்ள ஒரு பகுதி இவ்வாறு: "திருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள்." இப்பகுதியில் ஒருவரை "அவர்", "இருந்தார்" எனவும் இன்னொருவரை "அவள்", "சென்றுவிட்டாள்" எனவும் எழுதப்பட்டிருக்கிறது. அவ்வாறு முரண்பாடு நீக்க முயல்கிறேன்.
 
==உதவி தேவை==
:{{ping|Kanags}}, Ankara River என்ற கட்டுரையை மொழிபெயர்ப்பு செய்தேன். முன்னதாக Angara River என்ற கட்டுரையின் தமிழாக்கம் அங்காரா ஆறு என்ற பெயரில் இருந்திருக்கிறது. ஒரு கட்டுரை ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள ஆறாகும். தற்போது நான் மொழிபெயர்த்தது துருக்கியில் உள்ள ஆறாகும். பெயர் குழப்பத்தின் காரணமாக இந்த இரு கட்டுரைகளில் தற்போது நான் எழுதிய கட்டுரை அங்காரா ஆறு (துருக்கி) மட்டும் இருக்கிறது. அன்புமுனுசாமி என்ற பயனர் எழுதிய கட்டுரையை மீளமைக்க முடியவில்லை. உதவவும். இரண்டு கட்டுரைகளையும் மீளமைத்து உதவவும்.--[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 13:27, 27 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2977791" இருந்து மீள்விக்கப்பட்டது