வெட்டுக்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 33:
உலகின் சில நாடுகளில் வெட்டுக்கிளிகள் புரதச்சத்து நிறைந்திருப்பதால் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மெக்சிகோவில் இவை உண்ணப்படுகின்றன.
 
==இந்தியாவில் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, ஆண்டு மே 2020==
27 ஆண்டுகளுக்குப் பின்னர், 2019-இல் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட '''பாலைவன வெட்டுக்கிளிகள்'''<ref>[https://en.wikipedia.org/wiki/Desert_locust Desert locust]</ref> [[ஈரான்]], [[ஈராக்]], [[ஆப்கானிஸ்தான்]], [[பாகிஸ்தான்]] நாடுகளைக் கடந்து, மே 2020 இறுதியில் தம் [[வலசை]]யை [[இராஜஸ்தான்]], [[குஜராத்]], [[மத்தியப் பிரதேசம்]] போன்ற [[மேற்கு இந்தியா]] பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்த வெட்டுக்கிளிகள் படையெடுப்பை, உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாக பார்க்க வேண்டிய்ள்ளது. <ref>[https://www.bbc.com/tamil/india-52816459 வெட்டுக்கிளிகள் படையெடுப்பு-2020]</ref><ref>[https://www.hindutamil.in/news/blogs/556520-locust-swarm.html வெட்டுக்கிளிகளின் படையெடுப்புக்கு என்ன காரணம்]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/வெட்டுக்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது