"தாலமி வம்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

243 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தாலமி வம்சம்''' ('''Ptolemaic dynasty''') [[பேரரசர் அலெக்சாந்தர்]] கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற [[தியாடோச்சி|வாரிசுரிமைப் போட்டியின்]] காரண்மாக கிரேக்க மாசிடோனியப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான [[தாலமி சோத்தர்]] [[பண்டைய எகிப்து]] மற்றும் [[கானான்]] மற்றும் [[சைப்பிரஸ்]] பகுதிகளுக்கு கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.<ref>{{cite book|last=Jones|first=Prudence J.|title=Cleopatra: A Sourcebook|url=https://archive.org/details/cleopatrasourceb0000jone|url-access=registration|page=[https://archive.org/details/cleopatrasourceb0000jone/page/14 14]|publisher=University of Oklahoma Press|year=2006|quote=They were members of the Ptolemaic dynasty of Macedonians, who ruled Egypt after the death of its conqueror, Alexander the Great.}}</ref><ref>{{cite book|last=Pomeroy|first=Sarah B.|title=Women in Hellenistic Egypt|year=1990|publisher=Wayne State University Press|page=16|quote=while Ptolemaic Egypt was a monarchy with a Greek ruling class.}}</ref><ref>{{cite book|title=The Oxford Encyclopedia of Ancient Egypt|year=2000|publisher=Oxford University Press|editor=Redford, Donald B.|quote=Cleopatra VII was born to Ptolemy XII Auletes (80–57 BCE, ruled 55–51 BCE) and Cleopatra, both parents being Macedonian Greeks.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=488|quote=Ptolemaic kings were still crowned at Memphis and the city was popularly regarded as the Egyptian rival to Alexandria, founded by the Macedonians.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=687|quote=During the Ptolemaic period, when Egypt was governed by rulers of Greek descent...}}</ref> இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. இவ்வம்சத்தின் இறுதியில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட இறுதி [[சிசேரியன்|பதினைந்தாம் தாலமி]]யின் அன்னை [[ஏழாம் கிளியோபாட்ரா|ஏழாம் கிளியோபாட்ரா]]வுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. எகிபதிய நாடு [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] கீழ் ஒரு மாகாணமாக மாறியது.
 
பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், [[பண்டைய எகிப்திய அரசுமரபுகள்அரசமரபுகள்]] கடைபிடித்த பண்பாட்ட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டையெ எகிப்திய பார்வோன்]]களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்கள் கல்லறைக்களுக்கான [[பிரமிடு]]களை மிகச்சிறிய அளவில் கட்டுக் கொண்டனர். [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரி அல்லது மகளைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்<ref name=avclub>[https://www.avclub.com/move-over-lannisters-no-one-did-incest-and-murder-lik-1830399087 Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs] on [[The A.V. Club]]</ref>. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர [[பார்வோன்|அரசினின்]] காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். இம்முறையில் எகிப்தை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]] ஆவார். கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். முன்னர் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் [[ஜூலியஸ் சீசர்]] மூலம் [[சிசேரியன்]] எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, அவரின் சார்பாக எகிப்தை ஆண்டார்.
 
[[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரி அல்லது மகளைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்<ref name=avclub>[https://www.avclub.com/move-over-lannisters-no-one-did-incest-and-murder-lik-1830399087 Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs] on [[The A.V. Club]]</ref>. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர [[பார்வோன்|அரசினின்]] காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். இம்முறையில் எகிப்தை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]] ஆவார். கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். முன்னர் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் [[ஜூலியஸ் சீசர்]] மூலம் [[சிசேரியன்]] எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, அவரின் சார்பாக எகிப்தை ஆண்டார்.
 
உரோமைப் படைத்தலவர் [[மார்க் ஆண்டனி]]-[[ஏழாம் கிளியோபாற்றா]] காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]] கிமு 30-இல் [[பண்டைய எகிப்து|எகிப்தைக்]] கைப்பற்றி, எகிப்தை [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] ஒரு மாகாணமாகச் செய்தார். கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது.
==தாலமி வம்ச ஆட்சியாளர்கள்==
[[File:Ptolemy I Soter Louvre Ma849.jpg|thumb|left|200px|தாலமி வம்சத்தை நிறுவி [[தாலமி பேரரசு|தாலமி பேரரசை]] ஆண்ட [[தாலமி சோத்தர்]]]]
[[File:Posthumous painted portrait of Cleopatra VII of Egypt, from Herculaneum, Italy.jpg|thumb|left|200px|Posthumous portrait of [[Cleopatra|Cleopatraஏழாம் VIIகிளியோபாற்றா]]வின் சித்திரம், fromகிபி Romanமுதல் [[Herculaneumநூற்றான்டு]], mid-1st century AD.<ref>{{citation|last=Walker|first=Susan|last2=Higgs|first2=Peter|editor-surname1=Walker|editor-given1=Susan|editor-surname2=Higgs|editor-given2=Peter|title=Cleopatra of Egypt: from History to Myth|location=Princeton, N.J.|chapter=Painting with a portrait of a woman in profile|publisher=Princeton University Press (British Museum Press)|year=2001|url=https://archive.org/details/cleopatraofegypt0000unse/page/314|pages=[https://archive.org/details/cleopatraofegypt0000unse/page/314 314–315]|ISBN=9780691088358|postscript=.}}</ref><ref>Fletcher, Joann (2008). ''Cleopatra the Great: The Woman Behind the Legend''. New York: Harper. {{ISBN|978-0-06-058558-7}}, image plates and captions between pp. 246-247.</ref>]]
 
 
 
[[File:Posthumous painted portrait of Cleopatra VII of Egypt, from Herculaneum, Italy.jpg|thumb|left|200px|Posthumous portrait of [[Cleopatra|Cleopatra VII]], from Roman [[Herculaneum]], mid-1st century AD.<ref>{{citation|last=Walker|first=Susan|last2=Higgs|first2=Peter|editor-surname1=Walker|editor-given1=Susan|editor-surname2=Higgs|editor-given2=Peter|title=Cleopatra of Egypt: from History to Myth|location=Princeton, N.J.|chapter=Painting with a portrait of a woman in profile|publisher=Princeton University Press (British Museum Press)|year=2001|url=https://archive.org/details/cleopatraofegypt0000unse/page/314|pages=[https://archive.org/details/cleopatraofegypt0000unse/page/314 314–315]|ISBN=9780691088358|postscript=.}}</ref><ref>Fletcher, Joann (2008). ''Cleopatra the Great: The Woman Behind the Legend''. New York: Harper. {{ISBN|978-0-06-058558-7}}, image plates and captions between pp. 246-247.</ref>]]
 
Dates in brackets represent the regnal dates of the Ptolemaic pharaohs. They frequently ruled jointly with their wives, who were often also their sisters. Several queens exercised regal authority. Of these, one of the last and most famous was [[Cleopatra]] ("Cleopatra VII Philopator", 51–30 BC), with her two brothers and her son serving as successive nominal [[Coregency|co-rulers]]. Several systems exist for numbering the later rulers; the one used here is the one most widely employed by modern scholars.
{{chart bottom}}
 
===புகழ் பெற்றவர்கள்பெற்ற தாலமி வம்சத்தினர்===
* [[தாலமி சோத்தர்]]
[[File:Wall painting from Room H of the Villa of P. Fannius Synistor at Boscoreale MET DP105943.jpg|thumb|right|250px|A seated woman in a fresco from the Roman [[Villa Boscoreale]], dated mid-1st century BC. It likely represents [[Berenice II]] of [[Ptolemaic Egypt]] wearing a ''stephane'' (i.e. royal [[diadem]]) on her head.<ref>Pfrommer, Michael; Towne-Markus, Elana (2001). ''[http://d2aohiyo3d3idm.cloudfront.net/publications/virtuallibrary/0892366338.pdf Greek Gold from Hellenistic Egypt]''. Los Angeles: Getty Publications (J. Paul Getty Trust). {{ISBN|0-89236-633-8}}, pp. 22–23.</ref>]]
* [[ஏழாம் கிளியோபாற்றா]]
 
<gallery>
File:British Museum Egypt 031.jpg|Ptolemy of Macedon founded the Ptolemaic Dynasty.
File:Ptolemy II MAN Napoli Inv5600.jpg|Ptolemyஇரண்டாம் தாலமி II
File:Ptolemy III Euergetes.jpg|Ptolemyமூன்றாம் IIIதாலமி
File:PtolemyIV-StatueHead MuseumOfFineArtsBoston.png|Ptolemyநான்காம் IVதாலமி
File:Ptolemaeus V.jpg|Ptolemyஐந்தாம் Vதாலமி
File:Ring with engraved portrait of Ptolemy VI Philometor (3rd–2nd century BCE) - 2009.jpg|Ptolemyஆறாம் VIதாலமி
File:Cleopatra II and III Kom Ombo Temple.jpg|Cleopatra II (right)
File:Relief of Ptolemy VIII in Kom Ombo Temple.jpg|Ptolemyஎட்டாம் VIIIதாலமி
File:Edfu29.JPG|Ptolemyஒன்பதாம் IXதாலமி
File:Ägyptisches Museum Berlin 112.jpg|Ptolemyபத்தாம் Xதாலமி
File:Ptolemaeus XI.png|Ptolemyபதினொன்றாம் XIதாலமி
File:Kom Ombo 0312.JPG|Ptolemyபனிரெண்டாம் XIIதாலமி
File:Kom Ombo 0333.JPG|பதிமூன்றம் தாலமி & இசிஸ் எனும் பெண் கடவுள்
File:Kom Ombo 0333.JPG|Ptolemy XIII and Isis
File:Ptolemy XIV.jpg|Ptolemy XIV
File:Cleopatra VII statue fragment, 69-30 BC - Royal Ontario Museum - DSC09761.JPG|Cleopatra[[ஏழாம் VIIகிளியோபாற்றா]]
File:Denderah4 Cesarion.jpg|Ptolemy[[சிசேரியன்]]எனும் XV,பதினைந்தாம் commonlyதாலமி called Caesarion.
File:Cameo Ptolemaic prince Bab111 CdM Paris.jpg|[[Sardonyx]]தாலமி [[Cameoஇளவரசன் (carving)|cameo]]& ofகிரேக்க aபெண் Ptolemaicகடவுள் princeஹெர்மெஸ் as the Greek god [[Hermes]], [[Cabinet des médailles]], Paris.
</gallery>
==இதனையும் காண்க==
{{Commons category|Ptolemaic dynasty}}
*[https://www.livius.org/ps-pz/ptolemies/ptolemies.htm Livius.org: Ptolemies] — ''by Jona Lendering''.
[[பகுப்பு:பண்டைய எகிப்திய அரசமரபுகள்]]
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு[]]
[[பகுப்பு:எகிப்து]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2977868" இருந்து மீள்விக்கப்பட்டது