நோர்வே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 63:
'''நோர்வே''' (இந்திய மக்களால் நார்வே என்று அழைக்கப்படும்) ([[ஆங்கிலம்]]: ''Norway'' {{Audio-IPA|en-us-Norway.ogg|/ˈnɔɹweɪ/}}; நோர்வே மொழிகளில்: பூக்மோல் மொழியில் Norge, நீநொர்ஸ்க் மொழியில் Noreg, சாமி மொழியில் Norga) [[ஐரோப்பா]]வில் [[ஸ்கான்டினாவியா|ஸ்கன்டிநேவிய]] தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள [[நாடு|நாடாகும்]]. இது அதிகாரபூர்வமாக '''நோர்வே இராச்சியம்''' என அழைக்கப்படுகிறது. இந்நாடு வடக்கே [[ஆர்க்டிக் பெருங்கடல்]], மேற்கே [[நோர்வே கடல்]], தெற்கே [[வட கடல்]] என்பவற்றையும், [[சுவீடன்]], [[பின்லாந்து]], [[இரசியா]] என்பவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது. நோர்வே அகலம் குறைந்த நீளமான வடிவத்தையுடைய நாடாகும். நோர்வேயின் நீளமான கரையோரப் பகுதிகள் [[வட அட்லாண்டிக் பெருங்கடல்|வட அட்லாண்டிக் பெருங்கடலை]] நோக்கியதாய் இருப்பதுடன், புகழ்பெற்ற [[கடல்நீரேரி]]களையும் கொண்டுள்ளது.
 
நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள [[யான் மாயன்]] தீவானது, நோர்வேயின் பிரதான நிலப்பரப்பின் ஒரு பகுதியாக கருதப்படுவதுடன், [[ஐஸ்லாந்து]] [[கடல்|கடலை]] நோக்கி அமைந்த எல்லையைக் கொண்டுள்ளது. மேலும் [[சுவால்பார்ட்ஸ்வால்பார்ட்]] எனப்படும் [[தீவு]]க் கூட்டமானது யான் மாயன் போலவே, நோர்வே இராச்சியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும், சுவால்பார்ட் உடன்படிக்கையின் எல்லைக்குட்பட்டு, நோர்வேயின் அரசுரிமைக்கு கீழ் இயங்குகின்றது.இங்கே சுரங்கத் தொழில் செய்யும் [[இரசியா|இரசிய]] மக்களும் வசிக்கின்றனர்.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/நோர்வே" இலிருந்து மீள்விக்கப்பட்டது