"பயனர் பேச்சு:Ravidreams" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

597 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
விக்கிப்பீடியா என்பது உண்மையை உரக்க சொல்லும் ஒரு கட்டுரை ஆனால் சில கட்டுரைகளின் உண்மைகளை ஆதாரங்களுடன் நிரூபிக்கும் பொறுத்து கூட சில மேற்பார்வையாளர்கள் அதை நீக்கிவிடுகின்றனர் மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சில கட்டுரையை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அதை படைக்கின்றனர் மேலும் அந்த கட்டுரைகளை சார்ந்து அவர்கள் பங்களிப்பு உள்ளது போல் தெரிகிறது, அவரின் உரையாடலில் பலரும் புகார் தெரிவித்துள்ளனர், அந்த தப்பை நான் உங்கள் பார்வைக்குகொண்டுவருகிறேன் நன்றி [[user:Gowtham Sampath|கெளதம் சம்பத்]] [[பயனர்:Karthick BE|Karthick BE]] ([[பயனர் பேச்சு:Karthick BE|பேச்சு]]) 12:02, 21 மே 2020 (UTC)
:{{ping|Karthick BE|Gowtham Sampath}} எனக்குத் தலையும் புரியவில்லை. காலும் புரியவில்லை. எந்தக் கட்டுரையில் என்ன பிரச்சினை? இணைப்பு, கட்டுரை வரலாறு வேறுபாடு ஆகியவற்றுடன் விளக்க வேண்டுகிறேன். --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 18:08, 27 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2977987" இருந்து மீள்விக்கப்பட்டது