உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
வரிசை 331:
உயிரினங்கள் குறித்த கட்டுரையைத் தொடங்கும் முன்னர் அதன் தமிழ்ச்சொல் குறித்த மேற்கோள் தரவுகளில் மிகவும் தெளிவு தேவை. தவறான பெயரை நாம் தரும்போது, களத்தில் உள்ள வல்லுனர்களிடம் தமிழ் விக்கியைப் பற்றிய தவறான கருத்து உருவாக வாய்ப்புள்ளது. இதன் பயனாளர்களுக்கும் தவறான சொல்லாடல் சென்றடைகிறது. எனவே, கவனம் தேவை. காண்க: [[பேச்சு:கூஸ் வாத்து]], [[பேச்சு:நாரை (வரிசை)]], [[பேச்சு:ஐரோவாசியக் கொக்கு]] --[[பயனர்:PARITHIMATHI|PARITHIMATHI]] ([[பயனர் பேச்சு:PARITHIMATHI|பேச்சு]]) 11:02, 25 ஏப்ரல் 2020 (UTC)
:BNHS-ன் Publications இணையதளத்தில் ''தென் இந்திய பறவைகள்'' (கிரமிட், இன்ஸ்கிப்) நூல் முன்னர் கிடைத்தது. தற்போது நிலை தெரியவில்லை. இது ஒரு தரமான/பறவை ஆர்வலர்களால் பயன்படுத்தப்படும் நூல்.--[[பயனர்:PARITHIMATHI|PARITHIMATHI]] ([[பயனர் பேச்சு:PARITHIMATHI|பேச்சு]]) 11:32, 25 ஏப்ரல் 2020 (UTC)
 
== பாலைவன வெட்டுக்கிளி ==
 
தொடங்கலாம். --[[பயனர்:AntanO|AntanO]] ([[பயனர் பேச்சு:AntanO|பேச்சு]]) 18:45, 27 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:சுப._இராஜசேகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது