பாலைவன வெட்டுக்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
==பயிர்ச் சேதம்==
இவை ஒரு நாளைக்குத் தங்கள் உடல் எடைக்குச் (2 கிராம்) சமமான பச்சைத் தாவரங்களை உண்கின்றன. இலைகள், தளிர்கள், மலர்கள், பழம், விதைகள், தண்டுகள் மற்றும் பட்டை எனப் பல விதமான உணவை உண்ணக் கூடியவை. [[கம்பு]], [[மக்காச்சோளம்]], [[சோளம்]], [[வாற்கோதுமை]], [[நெல்]], மேய்ச்சல் நிலப்புற்கள், கரும்பு, [[பருத்தி]], பழ மரங்கள், [[பேரீச்சை]], வாழை தாவரங்கள், காய்கறிகள் மற்றும் களைகள் என கிட்டத்தட்ட அனைத்து பயிர்கள் மற்றும் பயிரல்லாத தாவரங்களையும் உண்கின்றன.<ref name=Showler>{{cite web |url=http://ipmworld.umn.edu/chapters/showler.htm |title=The Desert Locust in Africa and Western Asia: Complexities of War, Politics, Perilous Terrain, and Development |author=Showler, Allan T. |date=2013-03-04 |work=Radcliffe's IPM World Textbook |publisher=University of Minnesota |accessdate=2015-04-11 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20150408034918/http://ipmworld.umn.edu/chapters/showler.htm |archivedate=2015-04-08 }}</ref>
 
==பாலைவன வெட்டுக்கிளிப் படையெடுப்புகள்==
 
===2019-20 கிழக்கு ஆப்பிரிக்க மற்றும் ஆசியப் படையெடுப்புகள்===
2020 ஆம் ஆண்டில் சனவரி மாதம் முதல் ஒரு மிகப்பெரிய அளவிலான பாலைவன வெட்டுக்கிளிகள் [[கென்யா|கென்யாவில்]] திரண்டன. விவசாய அதிகாரிகளின் மதிப்பீட்டின்படி 5,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான மேய்ச்சல் நிலம் மற்றும் பயிர் நிலம் இவற்றால் அழிக்கப்பட்டன. 2020 சனவரி 20 ஆம் தேதி நிலவரப்படி இப்பூச்சிகள் 10,000 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவை ஆக்கிரமித்தன. [[எத்தியோப்பியா]], [[சோமாலியா]], மற்றும் [[தெற்கு சூடான்]] ஆகிய நாடுகள் இதனால் பாதிப்பு அடைந்தன.<ref>{{Cite web|url=http://www.fao.org/ag/locusts/en/info/info/index.html|title=Desert Locust situation update 20 January 2020|website=www.fao.org}}</ref> சனவரி மாதத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவில், முக்கியமாக உகாண்டா மற்றும் கென்யாவில் இது ஒரு பெரிய பிரச்சினையாக உருவானது.<ref> {{Cite web|url=http://www.fao.org/ag/locusts/en/info/info/index.html|title=Desert Locust situation update 20 January 2020|website=www.fao.org}}</ref>
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/பாலைவன_வெட்டுக்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது