பாலைவன வெட்டுக்கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''பாலைவன வெட்டுக்கிளி''' (''Schistocerca gregaria''<ref>{{Cite web|url=http://orthoptera.speciesfile.org/Common/basic/Taxa.aspx?TaxonNameID=1112359|title=species Schistocerca gregaria (Forskål, 1775): Orthoptera Species File|website=orthoptera.speciesfile.org|access-date=2020-02-16}}</ref><ref>{{Cite web|url=https://www.uniprot.org/taxonomy/7010|title=Schistocerca gregaria (Desert locust) (Gryllus gregarius)|website=www.uniprot.org|access-date=2020-02-16}}</ref>; ''Gryllus gregarius''<ref>{{Cite book|last1=Forsskål|first1=Peter|url=http://archive.org/details/descriptionesan00conggoog|title=Descriptiones animalium, avium, amphibiorum, piscium, insectorum, vermium;|last2=Niebuhr|first2=Carsten|last3=Pre-1801 Imprint Collection (Library of Congress) DLC|date=1775|publisher=Hauniæ, ex officina Mölleri|others=Ghent University}}</ref>) என்பது வெட்டுக்கிளியின் ஒரு வகையாகும். உலகில் அதிக அழிவை ஏற்படுத்தக்கூடிய இடம்பெயரும் பூச்சிகளில் இவையும் ஒன்றாகும். பயிர்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் உள்ளிட்ட எந்த வகையான பச்சைத் தாவரங்களையும் பெரிய அளவில் இவை உண்ணக்கூடியவை. ஒரு பொதுவான வெட்டுக்கிளி திரளானது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 15 கோடி வெட்டுக்கிளிகளைக் கொண்டிருக்கும். இவற்றால் ஒரு நாளைக்கு 150 கிலோமீட்டர் பயணம் செய்ய முடியும். ஒரு சதுர கிலோமீட்டர் போன்ற ஒரு சிறிய பரப்பளவில் உள்ள வெட்டுக்கிளி திரளால் கூட 35,000 மக்கள் ஒருநாளைக்குச் உண்ணக் கூடிய அளவு உணவைபச்சைத் தாவரங்களை உண்ண முடியும்.<ref>{{Cite web|url=http://www.fao.org/africa/news/detail-news/en/c/1260476/|title=FAO and partners stress urgent need on Desert Locust Response|website=www.fao.org|access-date=2020-02-16}}</ref>
 
==பயிர்ச் சேதம்==
"https://ta.wikipedia.org/wiki/பாலைவன_வெட்டுக்கிளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது