"பயனர் பேச்சு:Kaliru" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,444 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
|}
 
==பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் ==
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 உடன் [[விக்கிப்பீடியா:பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019]] திட்டமும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. எனவே திட்டத்தில் பங்குகொண்டு பெண்கள் நலன் சர்ந்த கட்டுரைகளையும் மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 17:15, 25 நவம்பர் 2019 (UTC)
:: திட்டத்தில் பங்கு கொண்டு கட்டுரையை உருவாக்கியமைக்கு மிக்க நன்றி. பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 க்கான fountain கருவி இன்னும் உருவாக்கப்படாததால் நீங்கள் உருவாக்கும் கட்டுரையின் பேச்சுப்பக்கத்தில் வார்ப்புருவினை இடவும். நன்றி--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 19:02, 25 நவம்பர் 2019 (UTC)
:::வணக்கம் . [[பேச்சு:வலிமிகு_மாதவிலக்கு|இப்பேச்சு]] பக்கதில் இரண்டு முறை வார்ப்புரு இருந்ததால் [https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வலிமிகு_மாதவிலக்கு&diff=prev&oldid=2857285 தாங்கள் இட்ட வார்ப்புருவை நீக்கியுள்ளேன்] . புரிதலுக்கு நன்றி.--[[பயனர்:Commons sibi|Commons sibi]] ([[பயனர் பேச்சு:Commons sibi|பேச்சு]]) 07:47, 26 நவம்பர் 2019 (UTC)
== வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி==
வனக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 18:54, 4 சனவரி 2020 (UTC)
12,805

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2978176" இருந்து மீள்விக்கப்பட்டது