மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 73:
*[[சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர் கோயில்|சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரம்மபுரீசுவரர் கோயில்]]
 
இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) இந்த மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. <ref>[http://www.dinamani.com/edition_trichy/article722353.ece மயிலாடுதுறையில் சப்தஸ்தான பெருவிழா, தினமணி, 17 ஏப்ரல் 2013]</ref>. துலா ஸ்நானம், துலாகட்டம் படித்துறையில் ஒவ்வொரு வருடமும் தீர்த்தவாரி நடைபெறும். ஐப்பசி மாதம் முதல் நாள் ஆரம்பித்து, கடை முழுக்கு ஐப்பசியின் கடைசி நாளன்று நிறைவடைகிறது. சூரியன் , ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் , துலா இராசியில் சஞ்சரிப்பதால் , இந்த நிகழ்வு . துலா இராசி , சுக்கிரன் வீடு என்பது ஐதீகம் . மற்றும் , துலாம் இராசி , இராசிக் கட்டத்தில் ஏழாம் இடம் ( சப்தம ஸ்தானம் ) . <ref>[http://www.dinamani.com/weekly-supplements/vellimani/2018/oct/26/%E0%AE%85%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3027467.html எஸ்.எஸ்.சீதாராமன், அகம் புறம் தூய்மையாக்கும் துலா ஸ்நானம், தினமணி, 27 அக்டோபர் 2018]</ref>.
 
==இவற்றையும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை_மயூரநாதசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது