"கொடுமணல் தொல்லியற் களம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

162 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
சி (→‎top)
 
| designation1_free1name = நாடு
| designation1_free1value = {{IND}}
| designation1_free2name = Regionபிரதேசம்
| designation1_free2value =
| location = [[பெருந்துறை வட்டம்]], [[ஈரோடு]], [[தமிழ் நாடு]], [[இந்தியா]]
| elevation =
| built =
|longitude=78.16
| locmapin = India
| map_caption = கொடுமணல், [[பெருந்துறை ,வட்டம்]] [[ஈரோடு மாவட்டம்]], [[தமிழ் நாடு]], [[இந்தியா]]
| coord_display = inline
| visitation_num =
| visitation_year =
}}
 
==கொடுமணல்==
தமிழ் நாட்டின் [[ஈரோடு மாவட்டம்]] [[பெருந்துறை]] வட்டம்,[[சென்னிமலை]] யிலிருந்து மேற்கே சுமார் 15 கிமீ தூரத்திலும்,[[திருப்பூர் மாவட்டம்]],[[ஊத்துக்குளி]] யிலிருந்து சுமார் 9 கிமீ தூரத்திலும்,[[காவிரி|காவிரி ஆற்றில்]] கலக்கும் [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] வட கரையில், இன்றைய [[கொடுமணல்]] அமைந்துள்ளது.<ref name="Stone spell">{{cite news|last=|title=Stone spell|url=http://www.hindu.com/mp/2005/03/19/stories/20050319020201 00.htm|accessdate=|newspaper=The Hindu|date=19 March 2005|location=India}}</ref> இதன் அமைவிடம், சங்ககாலச் [[சேர நாடு|சேர நாட்டின்]] தலைநகரமான [[கரூர்|கரூரை]], மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2978219" இருந்து மீள்விக்கப்பட்டது