"தாலமி வம்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

956 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி (→‎top)
|estate = [[பண்டைய எகிப்து]], [[கானான்]], [[சைப்ரஸ்]]
|coat of arms = <hiero><-p:t-wA-l:M-i-i-s-></hiero>
|country = [[பண்டையதாலமி எகிப்துபேரரசு]]
|titles = [[பார்வோன்]]
|founder = [[தாலமி சோத்தர்]]
{{பண்டைய எகிப்திய அரசமரபுகள்}}
 
'''தாலமி வம்சம்''' ('''Ptolemaic dynasty''') ([[ஆட்சிக் காலம்]]:[[கிமு]] 305 - கிமு 30) கிரேக்க மாசிடோனியாவின் [[பேரரசர் அலெக்சாந்தர்]] கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற [[தியாடோச்சி|வாரிசுரிமைப் போட்டியின்]] காரணமாக கிரேக்கப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான [[தாலமி சோத்தர்]] [[பண்டைய எகிப்து]] மற்றும் [[கானான்]] மற்றும் [[சைப்பிரஸ்]] பகுதிகளுக்குஉள்ளிட்ட [[தாலமி பேரரசு|தாலமி பேரரசுக்கு]] கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.<ref>{{cite book|last=Jones|first=Prudence J.|title=Cleopatra: A Sourcebook|url=https://archive.org/details/cleopatrasourceb0000jone|url-access=registration|page=[https://archive.org/details/cleopatrasourceb0000jone/page/14 14]|publisher=University of Oklahoma Press|year=2006|quote=They were members of the Ptolemaic dynasty of Macedonians, who ruled Egypt after the death of its conqueror, Alexander the Great.}}</ref><ref>{{cite book|last=Pomeroy|first=Sarah B.|title=Women in Hellenistic Egypt|year=1990|publisher=Wayne State University Press|page=16|quote=while Ptolemaic Egypt was a monarchy with a Greek ruling class.}}</ref><ref>{{cite book|title=The Oxford Encyclopedia of Ancient Egypt|year=2000|publisher=Oxford University Press|editor=Redford, Donald B.|quote=Cleopatra VII was born to Ptolemy XII Auletes (80–57 BCE, ruled 55–51 BCE) and Cleopatra, both parents being Macedonian Greeks.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=488|quote=Ptolemaic kings were still crowned at Memphis and the city was popularly regarded as the Egyptian rival to Alexandria, founded by the Macedonians.}}</ref><ref>{{cite book|title=Encyclopedia of the Archaeology of Ancient Egypt|year=1999|publisher=Routledge|editor=Bard, Kathryn A.|page=687|quote=During the Ptolemaic period, when Egypt was governed by rulers of Greek descent...}}</ref> இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. கிமு இவ்வம்சத்தின்இரண்டாம் இறுதியில்பத்தாண்டுகளில் எழுச்சியுற்ற [[பண்டையஉரோமைப் எகிப்து|பண்டைய எகிப்தைபேரரசு]] ஆண்டகாலத்தில், தாலமி வம்சத்தவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த [[சிசேரியன்|பதினைந்தாம் தாலமிகானான்]] மற்றும் அவரது அன்னை, [[ஏழாம் கிளியோபாட்ரா|ஏழாம் கிளியோபாட்ராசைப்பிரஸ்]]வுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. எகிபதிய நாடு, [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்அசிரியா]] கீழ்போன்ற ஒரு[[பண்டைய மாகாணமாக மாறியது. தாலமி வம்சத்தினர்அண்மை கிழக்கு|பண்டைய எகிப்தைஅண்மைக் கிமுகிழக்கு]] 305பகுதிகள் முதல்உரோமைப் கிமுபேரரசின் 30கீழ் முடியசென்றது. 275 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்தனர்.
 
இவ்வம்சத்தின் இறுதியில் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட [[சிசேரியன்|பதினைந்தாம் தாலமி]] மற்றும் அவரது அன்னை [[ஏழாம் கிளியோபாட்ரா|ஏழாம் கிளியோபாட்ரா]]வுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. [[தாலமி பேரரசு|தாலமி பேரரசின்]] எகிப்து, [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] கீழ் ஒரு மாகாணமாக மாறியது. தாலமி வம்சத்தினர் பண்டைய எகிப்தை கிமு 305 முதல் கிமு 30 முடிய 275 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்தனர்.
பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] கடைபிடித்த பண்பாட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டையெ எகிப்திய [[பார்வோன்]]களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்களுக்கான கல்லறைப் [[பிரமிடு]]களை மிகச்சிறிய அளவில் கட்டிக் கொண்டனர்.
 
பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், [[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] கடைபிடித்த பண்பாட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டையெபண்டைய எகிப்திய [[பார்வோன்]]களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்களை [[பார்வோன்]]கள் என அழைத்துக் கொண்டனர். மேலும் தங்களுக்கான கல்லறைப் [[பிரமிடு]]களை மிகச்சிறிய அளவில் கட்டிக் கொண்டனர்.
[[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரியைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்<ref name=avclub>[https://www.avclub.com/move-over-lannisters-no-one-did-incest-and-murder-lik-1830399087 Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs] on [[The A.V. Club]]</ref>. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர [[பார்வோன்|அரசினின்]] காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். இம்முறையில் எகிப்தை ஆண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர் [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]], [[ஆட்செப்சுட்டு]]
 
[[பண்டைய எகிப்திய அரசமரபுகள்]] போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரியைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்<ref name=avclub>[https://www.avclub.com/move-over-lannisters-no-one-did-incest-and-murder-lik-1830399087 Move over, Lannisters: No one did incest and murder like the last pharaohs] on [[The A.V. Club]]</ref>. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர [[பார்வோன்|அரசினின்]] காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். இம்முறையில் எகிப்தை ஆண்டவர்களில்ஆண்ட பெண் அரசிகளில் குறிப்பிடத்தக்கவர் [[ஏழாம் கிளியோபாற்றா|ஏழாம் கிளியோபாட்ரா]], [[ஆட்செப்சுட்டு]]
[[நெஃபர்டீட்டீ]] மற்றும் [[நெபர்தரி]] ஆவர்.
 
கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். மேலும் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் [[ஜூலியஸ் சீசர்]] மூலம் [[சிசேரியன்]] எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது குழந்தை மகன் [[சிசேரியன்|சிசேரியனை]] அரியனையில் அமர்த்தி, சிசேரியனின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டார்.
 
பின்னர் உரோமைப் படைத்தலவர் [[மார்க் ஆண்டனி]]-[[ஏழாம் கிளியோபாற்றா]] காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் [[அகஸ்ட்டஸ்]] கிமு 30-இல் [[பண்டைய எகிப்து|எகிப்தைக்]] கைப்பற்றி, எகிப்தை [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] ஒரு மாகாணமாகச் செய்தார். இதனால் கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது. தாலமி வம்சத்தினர் எகிப்தை[[தாலமி பேரரசு|தாலமி பேரரசை]] கிமு 305 முதல் கிமு 30 வரை தொடர்ச்சியாக 275 ஆண்டுகள் ஆண்டனர்.
 
==தாலமி வம்ச ஆட்சியாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2978242" இருந்து மீள்விக்கப்பட்டது