அல்லாஹு அக்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
வரிசை 1:
'''அல்லாஹு அக்பர்''' [அரபி:الله أكبر] [ஆங்கிலம்: Allāhu Akbar] என்பது '''அல்லாஹ்இறைவனே மிகப் பெரியவன்''' என்ற பொருள் தரும் [[அரபு மொழி|அரபுத்]] தொடராகும். இது தக்பிர் என்றும் அழைக்கப்படுகிறது. இத்‌ தொடர் [[முஸ்லிம்கள்|முஸ்லிம்களால்]] பல்வேறு வேளைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு நாளிலும் ஐந்து முறை நடைபெறும் [[தொழுகை]] அழைப்பும் அல்லாஹு அக்பர் என்றே தொடங்குகிறது. [[திருக்குர்ஆன்|திருக்குர்ஆனில்]] இத் தொடர் மூன்று இடங்களில் வருகிறது<ref>திருக்குர் ஆன் (9:72,29:45,40:10)</ref>. [[ஈராக்]], [[ஆஃப்கானிஸ்தான்]] போன்ற நாட்டுக் [[கொடி (சின்னம்)|கொடி]]களிலும் இத்தொடர் இடம் பெற்றுள்ளது.
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அல்லாஹு_அக்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது