டைக்கோ பிராகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: {{Infobox Person | name = டைகே ஆட்டசென் பிரா | image = Tycho Brahe.JPG | image_size = 200px | caption = | birth_date ...
(வேறுபாடு ஏதுமில்லை)

15:04, 8 அக்டோபர் 2008 இல் நிலவும் திருத்தம்

டைகே ஆட்டசென் பிரா (Tyge Ottesen Brahe) என்னும் இயற்பெயர் கொண்ட டைக்கோ பிரா (Tycho Brahe - டிசம்பர் 14, 1546 – அக்டோபர் 24, 1601) ஒரு டேனியப் பிரபு ஆவார். இவர், வானியலிலும், கோள்கள் தொடர்பிலும் செய்த துல்லியமானதும் விரிவானதுமான அவதானங்களுக்குப் பெயர் பெற்றவர். இவர், அக்காலத்தில் டென்மார்க்கின் ஒரு பகுதியாகவும், இன்று சுவீடன் நாட்டில் அடங்கியுள்ளதுமான ஸ்கேனியா என்னும் இடத்தைச் சேர்ந்தவர். இவர், அவரது வாழ்க்கைக் காலத்திலேயே ஒரு வானியலாளராகவும், இரசவாதியாகவும் பெரிதும் அறியப்பட்டவர்.

டைகே ஆட்டசென் பிரா
பிறப்புடிசம்பர் 14 1546
நட்ஸ்டோர்ப் அரண்மனை, ஸ்கானியா, அன்றைய டென்மார்க், இன்றைய சுவீடன்
இறப்புஅக்டோபர் 24 1601 (வயது 54)
பிராக்
தேசியம்டேனியர்
கல்விதனிப்பட்ட முறையுல்
பணிபிரபு, வானியலாளர்
பெற்றோர்ஆட்டே பிராவும், பீட்டே பிலேயும்
வாழ்க்கைத்
துணை
கிறிஸ்ட்டீன் பார்பரா Jørgensdatter
பிள்ளைகள்8
"https://ta.wikipedia.org/w/index.php?title=டைக்கோ_பிராகி&oldid=297826" இலிருந்து மீள்விக்கப்பட்டது