இரண்டாம் தாலமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
| reign =கிமு 28 மார்ச் 284 – 28 சனவரி 246
| coronation =
| alt_name =
| alt_name = {{lang-grc-koi|Πτολεμαῖος Φιλάδελφος}};
{{lang-egy|Userkanaenre [[wikt:mry-jmn|Meryamun]]}}<ref name="Clayton 208">[[#Clayton06|Clayton (2006)]] p. 208</ref>
| predecessor = [[தாலமி சோத்தர்]]
| successor = [[மூன்றாம் தாலமி]]
வரிசை 19:
| death_date = கிமு 28 சனவரி 246 (வயது 62–63)
| spouse =முதலாம் அர்சினோ
இரண்டாம் அர்சினோ
| children =[[மூன்ராம்மூன்றாம் தாலமி]]
லிசிமச்சூஸ்
பெரிநைஸ்
பிலிஸ்டிசி
தாலமி ஆண்டிரோமச்சௌ
| dynasty = [[தாலமி வம்சம்]]
| father = [[தாலமி சோத்தர்]]
வரிசை 25:
| burial =

'''இரண்டாம் தாலமி பிலெடெல்பஸ்''' ('''Ptolemy II Philadelphus''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்திய]] [[தாலமி வம்சம்]] ஆண்ட [[தாலமி பேரரசு|தாலமி பேரரசின்]] இரண்டாவது பேரரசர் ஆவார். இவர் தலாமி வம்சத்தை நிறுவிய [[தாலமி சோத்தர்|தாலமி சோத்தரின்]] மகன் ஆவார். இவர் தாலமி பேரரசை கிமு 284 முதல் கிமு 246 முடிய 38 ஆண்டுகள் அரசாண்டவர்.பண்டைய எகிப்தியப் பண்பாட்டின் படி, இரண்டாம் தாலமியும், தம் உடன் பிறந்த சசோகதரியான இரண்டாம் அர்சினோவை திருமணம் செய்து கொண்டவர்.<ref>[https://www.britannica.com/biography/Ptolemy-II-Philadelphus Ptolemy II Philadelphus]</ref><ref>[https://brill.com/view/title/12281 Ptolemy II Philadelphus and his World]</ref>

இரண்டாம் தாலமி [[அலெக்சாந்திரியா நூலகம்|அலெக்சாந்திரியா நூலகத்தை]] நிறுவியவர். மேலும் இவர் மத்தியத் தரைக் கடலில் உள்ள [[சைப்பிரஸ்]], [[சிசிலி]] மற்றும் [[ஏஜியன் கடல்]] தீவுகளையும், [[லெவண்ட்]] பகுதிகளில் தலாமி பேரரசை, கிழக்கின் [[செலூக்கியப் பேரரசு]]க்கு நிகராக விரிவுபடுத்தினார்.
வரிசை 31:
இரண்டாம் தாலமி கிமு 275-இல் தெற்கு எகிப்தில் அமைந்த [[நூபியா]]வின் வடக்கு பகுதிகளைக் கைப்பற்றினார். கிமு 274-இல் [[செலூக்கியப் பேரரசு|செலூக்கியப் பேரரசின்]] கீழிருந்த [[சிரியா]]வைக் கைப்பற்றினார்.

பார்வோன்களின் கோட்பாடு மற்றும் பண்டைய எகிப்திய சமயக் கொள்கைகளின் படி, இரண்டாம் தாலமியும், [[தாலமி சோத்தர்|தாலமி சோத்தரைப்]] பின்பற்றி, எகிப்தியக் கடவுள்களின்கடவுள்கள் கோயில்களின் தலைமைப் பூசாரிகளுக்கு மதிப்பளித்தார்.

{{multiple image|align=left
வரிசை 43:
[[File:Cammeo gonzaga con doppio ritratto di tolomeo II e arsinoe II, III sec. ac. (alessandria), da hermitage.jpg|thumb|200px|இரண்டாம் தாலமி மற்றும் இராணி அர்சினோவின் பளிங்குக்கல் சிற்பம்]]
[[File:Egyptian - Head of Ptolemy II - Walters 22109.jpg|thumb| இரண்டாம் தாலமியின் கருங்கல் தலைச்சிற்பம்]]
{{Location map+ |Egypt|width=300|float=right|relief=1|caption=செகடலில் தாலமிகளின் கேந்திரங்கள்
|places=
{{Location map~|Egypt|lat=29.977|long=32.441|label=[[அர்சினோ (சுயஸ் வளைகுடா)|position=top}}
{{Location map~|Egypt|lat=26.733333|long=33.933333|label=சபாகா|position=left}}
{{Location map~|Egypt|lat=26.156667|long=34.241667|label=மேயோஸ்|position=right}}
{{Location map~|Egypt|lat=23.9086|long=35.4725|label=பெரேனைஸ்}}
{{Location map~|Egypt|lat=29.531944|long=35.005556|label=அக்காபா|position=below}}

==இதனையும் காண்க==
வரி 64 ⟶ 55:
=ஆதார நூற்பட்டியல்==

*[https://ancientegyptonline.co.uk/ptolemyii/ Ptolemy II Philadelphus]
*{{cite book |title=Chronicles of the Pharaohs: the reign-by-reign record of the rulers and dynasties of ancient Egypt |last=Clayton |first=Peter A. |authorlink= |year=2006 |publisher=Thames & Hudson |location= |isbn=0-500-28628-0 |page= |pages= |url= |accessdate= |ref=Clayton06}}
*{{cite book |last1=Grainger |first1=John D. |title=The Syrian Wars |url=https://archive.org/details/syrianwars00grai |url-access=limited |date=2010 |isbn=9789004180505 |pages=[https://archive.org/details/syrianwars00grai/page/n299 281]–328|ref=harv}}
வரி 71 ⟶ 63:
* {{cite book | last = Marquaille | first = Céline | chapter = The Foreign Policy of Ptolemy II | pages =39–64 | title = Ptolemy II Philadelphus and his World | editor1-last = McKechnie | editor1-first = Paul R. | editor2-last = Guillaume | editor2-first = Philippe | publisher = Brill| location = Leiden and Boston | year = 2008 | isbn = 9789004170896 | chapterurl=https://books.google.com/books?id=dLr7rXZB35cC&pg=PA39 | ref=harv}}
* {{cite book | last = O'Neil | first = James L. | chapter = A Re-Examination of the Chremonidean War | pages =65–90 | title = Ptolemy II Philadelphus and his World | editor1-last = McKechnie | editor1-first = Paul R. | editor2-last = Guillaume | editor2-first = Philippe | publisher = Brill| location = Leiden and Boston | year = 2008 | isbn = 9789004170896 | chapterurl=https://books.google.com/books?id=dLr7rXZB35cC&pg=PA65 | ref=harv}}
*{{EB1911|wstitle=Ptolemies|volume=22|pages=616–618}}

==வெளி இணைப்புகள்==
வரி 80 ⟶ 71:

{{s-start}}
{{s-hou|[[தாலமி வம்சம்]]||கிமு 309 BCE||246}}
{{s-bef|before=[[தாலமி சோத்தர்]]}}
{{s-ttl|title=[[பண்டைய எகிப்து|எகிப்தின்]] [[பார்வோன்]]|years= கிமு 283–246 BC}}
{{s-aft|after=[[மூன்றாம் தாலமி]]]]}}
{{s-end}}

[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
[[பகுப்பு:பண்டைய வரலாறு]]
[[பகுப்பு:எகிப்திய மன்னர்கள்]]
[[பகுப்பு:தாலமி வம்சம்|தாலமி வம்சம்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_தாலமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது