சென் பீட்டர்சுபெர்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் சென் பீட்டர்ஸ்பேர்க் என்பதை சென் பீட்டர்சுபெர்கு என்பதற்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 62:
}}
{{Maplink|frame=yes|plain=y|frame-width=325|frame-height=325|zoom=8|frame-lat=59.940|frame-long=30.314|type=shape-inverse|id=Q656|title=Saint Petersburg}}
'''சென் பீட்டர்சுபெர்கு''' (''Saint Petersburg''; {{lang-rus|links=no|Санкт-Петербург|a=Ru-Sankt Peterburg Leningrad Petrograd Piter.ogg|r=Sankt-Peterburg|p=ˈசாங்க்த் பித்தர்பூர்க்}}), முன்னர் '''பெத்ரோகிராது''' (''Petrograd'', {{lang|ru|Петроград}}) (1914–1924), பின்னர் '''இலெனின்கிராது''' (''Leningrad'', {{lang|ru|Ленинград}}) (1924–1991), என்பது [[உருசியா]]வின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது [[நீவா ஆறு|நீவா ஆற்றின்]] அருகே, [[பால்டிக் கடல்|பால்ட்டிக்கு கடலின்]] கரையோரப் பகுதியில், [[பின்லாந்து வளைகுடா]]வின் கிழக்கே அமைந்துள்ளது. 5.3&nbsp;மில்லியன் மக்கள் (2018 தரவுகள்) வாழும் இந்நகர் ஐரோப்பாவின் நான்காவது செறிவு கூடிய நகரமாகும்.<ref>{{Cite web|url=https://earth.esa.int/web/earth-watching/image-of-the-week/content/-/article/saint-petersburg-russia|title=Saint Petersburg, Russia - Image of the Week - Earth Watching|website=earth.esa.int|access-date=2020-04-28}}</ref> பால்ட்டிக் கடலின் முக்கிய உருசியத் துறைமுகமாகவும் இது விளங்குகிறது. இது உருசியாவின் ஒரு [[உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்|நடுவண் அமைப்பாகும்]].
 
இந்நகரம் [[உருசியாவின் முதலாம் பேதுரு]] மன்னரால் {{OldStyleDate|27 மே|1703|16 மே}} இல் ஒரு கப்பற்றப்பட்ட [[சுவீடன்|சுவீடிய]] கோட்டையின் மீது நிறுவப்பட்டது. 1713 முதல் 1918 வரை [[உருசியாவின் சாராட்சி]]யினதும், பின்னர் [[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசினதும்]] தலைநகராக விளங்கியது. (1728 முதல் 1730 வரை இரண்டாண்டுகள் [[மாஸ்கோ]] தற்காலிகத் தலைநகராக இருந்தது). [[அக்டோபர் புரட்சி]]யின் பின்னர், [[போல்செவிக்]] தமது அரசை மாஸ்கோவில் நிறுவினர்.<ref name="McColl">{{cite book |editor=McColl, R.W. |title=Encyclopedia of world geography |volume=1 |publisher=Infobase Publishing |location=New York |year=2005 |isbn=978-0-8160-5786-3 |pages=633–634 |url=https://books.google.com/?id=DJgnebGbAB8C&pg=PA633 |access-date=9 February 2011}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சென்_பீட்டர்சுபெர்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது