கிராம சேவையாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''கிராம அலுவலர்''' அல்லது '''கிராம உத்தியோகத்தர்''' (''Grama Niladhari'' "village officer" எனப்படுபவர் இலங்கை பொதுச் சேவைக்காக மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட, [[இலங்கையின் பிரதேச செயலகங்கள்|இலங்கையின் பிரதேச செயலகங்களின்]] உப பிரிவான கிராம சேவையாளர் பிரிவுகளில் நிர்வாக சேவைகளைச் செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒருவர். கிராம சேவையாளரின் பணியாக புள்ளி விபரங்கள் திரட்டுதல், வாக்காளர் பதிவைப் பராமரித்தல், அனுமதி வழங்கலை அறிக்கையிடல், தனிநபர் சச்சரவுகளை சரி செய்து சமாதானத்தைப் பேணல் ஆகியனவாகும்.<ref>{{cite web | url=http://archives.dailynews.lk/2006/05/05/fea10.asp | title=Introduction - Grama Niladhari Service | accessdate=14 சூன் 2016}}</ref> இவர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் குற்றச் செயல்களை கண்கானிப்பதும், அங்குள்ளவர்களின் தேவையின் பொருட்டு அவர்களுக்கு நன்நடத்தை சான்றும் வழங்க வேண்டும்.
 
இப்பதவி பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இருந்த "கிராமத் தலைவர்" பதவிக்கு மாற்றீடாக 19701963ம் களில்ஆண்டில் உருவாக்கப்பட்டது.
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/கிராம_சேவையாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது