கோயம்புத்தூரின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
1865இல் கோயம்புத்தூர் அப்போதைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தின்]] தலைநகராயிற்று.<ref name="imperial" />
== அரசி விக்டோரியா காலம் ==
[[File:Page 553 Life in India or Madras, the Neilgherries, and Calcutta.png|thumb|1885இல் வரையப்பட்ட கோயமுத்தூர் கடைத்தெரு.]]
[[File:Sir Robert Stanes.jpg|thumb|130px|left|சேர் ராபர்ட்டு இசுடேன்சு.]]
கோயம்புத்தூர் நகராட்சி 1866இல் நிறுவப்பட்டது. இதன் முதல் தலைவராக [[இராபர்ட் இசுடேன்சு]] பதவியேற்றார்.<ref name="imperial" /><ref>{{cite news|last=[[சு. முத்தையா]]|title= 'Golden Tips' in the Nilgiris |url=http://www.hindu.com/thehindu/mp/2003/04/14/stories/2003041400090300.htm|accessdate=9 June 2010|newspaper=The Hindu|date=14 April 2003}}</ref> இசுடேன்சு பல நூற்பாலைகளை நிறுவி கோயம்புத்தூரின் விரைவான தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கினார். 1871இல் இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கோயம்புத்தூரின் மக்கள்தொகை 35,310 ஆக இருந்தது; [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தின்]] பத்தாவது பெரிய நகரமாகவும் இருந்தது.<ref name="imperial" />
 
[[சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78|1876-78இன் பெரும் பஞ்சத்திலும்]] 1891-92ஆம் ஆண்டு வறட்சியிலும் கோயம்புத்தூர் பாதிக்கப்பட்டது. 1900ஆம் ஆண்டு பெப்ரவரி 8ஆம் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஏறத்தாழ 30 பேர் உயிரிழந்தனர்; கோயம்புத்தூர் மத்திய சிறை, [[கத்தோலிக்க திருச்சபை]] தேவாலயம் மற்றும் பல கட்டிடங்கள் சேதமுற்றன.<ref name="thehindu_20050528">{{cite news|title=The perils of the past |url=http://www.hindu.com/mp/2005/05/28/stories/2005052802450300.htm|accessdate=29 December 2010|newspaper=[[தி இந்து]]|date=28 May 2005}}</ref>
 
== விரைந்த வளர்ச்சி ==
<!-- Commented out: [[File:Map of Coimbatore and vicinity (1955).jpg|250px|thumb|right|Map of Coimbatore in 1955]] -->
"https://ta.wikipedia.org/wiki/கோயம்புத்தூரின்_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது