விநாயக் தாமோதர் சாவர்க்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2926393 Gowtham Sampath உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 30:
== அபிநவ் பாரத் சங்கம் ==
[[Image:Nathuram.jpg|frame|right| ''நிற்போர்'': [[சங்கர் கிஸ்தையா]], [[கோபால் கோட்சே]], [[மதன்லால் பக்வா]], [[திகம்பர் பேட்ஜ்|திகம்பர் பட்சே (ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவர்)]]. ''அமர்ந்திருப்போர்'': [[நாராயண் ஆப்தே]], வினாயக் தாமோதர் சாவர்க்கர், [[நாத்தூராம் கோட்சே]] மற்றும் [[விஷ்ணு இராமகிருஷ்ண கார்க்கரே]]]]
1901-ஆம் ஆண்டு யமுனா பாயை மணந்தார். 1902-ல் ஃபெர்குஸன் கல்லூரியில் சேர்ந்தார். புனாவில் அபிநவ் பாரத் சங்கத்தை ஏற்படுத்தினார்<ref name="savarkar.org"/>. பின்னர் திலகரின் சுயராச்சியக்கட்சியில் சேர்ந்தார். [[பாலகங்காதர திலகர்|பாலகங்காதர திலகரே]] இவரது அரசியல் [[குரு]] ஆவார். இவரது வீரம் மிக்க சொற்பொழிவுகளால் எரிச்சலுற்ற ஆங்கில அரசு அவரைஅவரைக் கல்லூரியில் இருந்து நீக்கியது. ஆனால் அவர் தேர்வு எழுதி பட்டம் பெற்றார். 1905-ல் திலகரின் அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு நிகழ்ச்சியை முன்னின்று நடத்தினார்.
ஜூன் 1906-ல் பாரிஸ்டர் படிப்புக்கு லண்டன் சென்றார்<ref name="ReferenceA"/>. அங்கே இந்தியா ஹவுஸ் என்ற இடத்தில் இந்திய மாணவர்களைச் சேர்த்து சுதந்திர இந்திய சங்கத்தை உருவாக்கினார். அங்கே முக்கிய இந்திய விழாக்கள் கொண்டாடப்பட்டன. அங்கே கூடுபவர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி எடுத்துக் கூறினார். அதில் பெண்களும் இருந்தனர். அங்கே குண்டுகள் தயாரிக்கவும் துப்பாக்கி சுடவும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் குறித்து அறிய இயலாமல் ஸ்காட்லாந்து காவல் துறையினரே திணறினர். அவர் ஆயுதங்கள் மூலம் இந்திய சுதந்திரத்தை அடைய வழி தேடினார். இந்திய புரட்சி இயக்கத்தை அவர் உலக அளவில் நடத்தினர்நடத்தினார்.
 
== இந்திய விடுதலை இயக்கம் -1857 ==
"https://ta.wikipedia.org/wiki/விநாயக்_தாமோதர்_சாவர்க்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது