விநாயக் தாமோதர் சாவர்க்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 19:
| signature =
}}
'''வீர் சாவர்க்கர்''' (துணிவுமிக்க சாவர்க்கர்) என அனைவராலும் அறியப்படுகிறார். வீர் சாவர்க்கர் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் தனக்கென தனியிடம் கொண்டவர். இவரைப்போல்இவரைப் போல் ஆங்கிலேயரால் 50ஆண்டுகள்50 ஆண்டுகள் சிறைத் சிறைத்தண்டனைதண்டனை கொடுக்கப்பட்டவர் வேறு யாரும் கிடையாது. ஆங்கிலேயர் கொடுத்த இந்தத் தண்டனையில் இருந்தே அவர் எந்த அளவுக்கு சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார் என்பதை நாம் அறியலாம். அவர் ஆங்கிலேயரை உண்மையாக எதிர்த்ததால் மிகக் கடுமையாக நடத்தப்பட்டார்.(சான்றுகள் தேவை).<ref>http://www.savarkar.org/en/lifesketch-0</ref>.
 
இந்திய சுதந்திரத்திற்காக இந்தியாவில் அபிநவ் பாரத் சங்கமும் <ref name="savarkar.org">http://www.savarkar.org/en/armed-struggle/oath-abhinav-bharat</ref>, லண்டனில் சுதந்திர இந்திய சங்கமும் உருவாக்கினார்<ref name="ReferenceA">http://www.savarkar.org/en/armed-struggle/savarkar-london</ref>. [[இந்திய விடுதலை இயக்கம்]]-1857 என்ற நூலை எழுதினார்<ref>http://www.savarkar.org/en/armed-struggle/1857-war-independence</ref>. [[இந்து மகாசபை]]யை உருவாக்கினார்<ref>http://www.savarkar.org/en/hindutva/hindu-mahasabha</ref>. இவர் மிகச் சிறந்த சமூக சீர்திருத்தவாதி<ref>http://www.savarkar.org/en/social-reforms</ref>. [[தீண்டாமை|தீண்டாமையை]] ஒழிக்கப்பாடுபட்டார்.இந்து மகா சபையையும் உருவாக்கி விட்டு, தீண்டாமையையும் ஒழிக்க பாடுபட்ட, அதி புத்தி கூர்மை உடையவராவார்..எனவே இவர் அறிவை கண்ட வெள்ளை மனிதர்களான ஆங்கிலேயர்கள் சிறையில் அடைத்தனர்..<ref>http://www.savarkar.org/en/social-reforms/eradication-untouchability</ref>.
 
== இளமைக்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/விநாயக்_தாமோதர்_சாவர்க்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது