நோர்வே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Magneflஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 66:
 
== புவியியல் ==
நோர்வேயின் மொத்த நிலப்பரப்பு 385,207<ref name="kart_2019" /> [[சதுர கிலோமீட்டர்|சதுர கிமீகி.மீ.]] ஆகும். இதில் பிரதான நிலப்பரப்பின் [[பரப்பளவு]] 323,808 சதுர கிமீகி.மீ. உம், சுவால்பாத்தின் நிலப்பரப்பு 61 020 சதுர கிமீகி.மீ. உம், சான் மேயன் 377 சதுர கிமீகி.மீ. ஆகவும் அமைந்துள்ளது.
 
நோர்வே மிக அதிகளவில் கடல்நீரேரிகளையும், மலைகளையும் கொண்டுள்ளது. நாட்டின் மொத்தப்பரப்பில் 3/5 பங்கு [[மலை]]களால் ஆனது. உலகிலே மிக நீண்ட [[கடற்கரை]] கொண்ட நாடாகவும் இது விளங்குகின்றது. அண்ணளவாக 25,000 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது பல தீவுகளையும், கடல்நீரேரிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. தீவுகளின் கடற்கரையானது அண்ணளவாக 58,00 கிலோமீட்டர் நீளமாக உள்ளது. நிலப்பரப்பில் 1630 கிலோமீட்டர் [[சுவீடன்|சுவீடனை]] எல்லையாகவும், 736 கிலோமீட்டர் [[பின்லாந்து|பின்லாந்தை]] எல்லையாகவும், 196 கிலோமீட்டர் [[இரசியா]]வை எல்லையாகவும் கொண்டு அமைந்திருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/நோர்வே" இலிருந்து மீள்விக்கப்பட்டது