நோர்வே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2978010 AntanO (talk) உடையது. (மின்)
வரிசை 66:
 
== புவியியல் ==
நோர்வேயின் மொத்த நிலப்பரப்பு 385,207<ref name="kart_2019" /> [[சதுர கிலோமீட்டர்|சதுர கி.மீ.கிமீ]] ஆகும். இதில் பிரதான நிலப்பரப்பின் [[பரப்பளவு]] 323,808 சதுர கி.மீ.கிமீ உம், சுவால்பாத்தின் நிலப்பரப்பு 61 020 சதுர கி.மீ.கிமீ உம், சான் மேயன் 377 சதுர கி.மீ.கிமீ ஆகவும் அமைந்துள்ளது.
 
நோர்வே மிக அதிகளவில் கடல்நீரேரிகளையும், மலைகளையும் கொண்டுள்ளது. நாட்டின் மொத்தப்பரப்பில் 3/5 பங்கு [[மலை]]களால் ஆனது. உலகிலே மிக நீண்ட [[கடற்கரை]] கொண்ட நாடாகவும் இது விளங்குகின்றது. அண்ணளவாக 25,000 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது பல தீவுகளையும், கடல்நீரேரிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. தீவுகளின் கடற்கரையானது அண்ணளவாக 58,00 கிலோமீட்டர் நீளமாக உள்ளது. நிலப்பரப்பில் 1630 கிலோமீட்டர் [[சுவீடன்|சுவீடனை]] எல்லையாகவும், 736 கிலோமீட்டர் [[பின்லாந்து|பின்லாந்தை]] எல்லையாகவும், 196 கிலோமீட்டர் [[இரசியா]]வை எல்லையாகவும் கொண்டு அமைந்திருக்கிறது.
வரிசை 74:
 
=== இயற்கை வளம் ===
நாட்டின் மொத்தப்பரப்பில் 1/4 பங்கு [[காடு]]களாகும். பிரதானமாக இவை தாழ்நிலக் காடுகளாகவே உள்ளன. ஏனைய [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளை விட நீர்வளம் நிறைந்த நாடாகும். இதனை விட [[இயற்கை வாயு]], [[உருக்கு]], [[செம்பு]], [[நாகம் (உலோகம்)|நாகம்]] ([[துத்தநாகம்]]), [[நிலக்கரி]] மற்றும் வடகடலிலிருந்து இருந்து பெறப்படும் [[பெட்ரோலியம்பெற்றோலியம்]] என்பன வளங்களாகும்.
 
[[சவுதி அரேபியா]] மற்றும் இரசியாவிற்கு அடுத்த படியாக அதிக பாறை எண்ணெய் (பெட்ரோலியம்)பெற்றோலியம் உற்பத்தி செய்யும் நாடாகும்.
 
== சமூகம் ==
வரிசை 100:
 
== சிறப்புக்கள் ==
* நோர்வே நள்ளிரவில்நள்ளிரவுச் [[சூரியன்]] உதிக்கும் நாடு எனப் பெயர்பெற்றது.
* [[கடல்நீரேரி]]கள் அதிகம் உள்ள நாடு.
* [[வடமுனை ஒளி]]யின் அழகை காணக்கூடிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/நோர்வே" இலிருந்து மீள்விக்கப்பட்டது