பொன்மகள் வந்தாள் (திரைப்படம் 2020): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
==பட உருவாக்கம்==
ஜோதிகாவின் அடுத்த படத்திற்கு ''பொன்மகள் வந்தாள்'' என்று பெயரிடப்படும் என்று ஜூலை 2019இல் அறிவிக்கப்பட்டது. சொர்க்கம் (1970) பாடலில் இருந்து இத் தலைப்பு பெறப்பட்டது. இது ஜே.ஜே.பிரெட்ரிக் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம். இப்படத்தை [[சூர்யா (நடிகர்)|சூரியா 2]] [[2டி என்டேர்டைன்மென்ட்|டி என்டர்டெயின்மென்ட்]] க்காகத் தயாரித்துள்ளார், ராம்ஜி ஒளிப்பதிவில், [[ரூபன் (படத்தொகுப்பாளர்)|ரூபன்]] படத்தொகுப்பில் இப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கான கதையை எழுதும் போது, ஃபிரடெரிக் படத்தின் இணை தயாரிப்பாளரான ராஜசேகர் பாண்டியன் உள்ளிட்ட சட்ட ஆலோசகர்களை அணுகி நீதிமன்ற நடவடிக்கைகளைப் பார்வையிட்டுள்ளார். இந்த படம் [[உதகமண்டலம்|ஊட்டியில்]] படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தமிழ்த்திரை உலகின் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். <ref>{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ponmagal-vandhal-trailer-jyothikas-venba-puts-up-a-strong-fight-for-justice/articleshow/75861713.cms|title='Ponmagal Vandhal' Trailer: Jyothika’s Venba puts up a strong fight for justice|date=21 May 2020|website=The Times of India|archive-url=https://web.archive.org/web/20200524040329/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/ponmagal-vandhal-trailer-jyothikas-venba-puts-up-a-strong-fight-for-justice/articleshow/75861713.cms|archive-date=24 May 2020|access-date=28 May 2020}}</ref> இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 2019 இல் தொடங்கி நவம்பரில் முடிந்தது. <ref>{{Cite web|url=https://www.dtnext.in/News/Cinema/2019/11/25021633/1199630/The-shoot-of-Jos-Ponmagal-Vandhal-wrapped-up.vpf|title=The shoot of Jo’s Ponmagal Vandhal wrapped up|date=25 November 2019|website=[[DT Next]]|archive-url=https://archive.today/20200528151744/https://www.dtnext.in/News/Cinema/2019/11/25021633/1199630/The-shoot-of-Jos-Ponmagal-Vandhal-wrapped-up.vpf|archive-date=28 May 2020|access-date=28 May 2020}}</ref> {{Track listing|headline=|title3=Vaanவான் Thooralgalதூறல்கள்|extra5=[[Saindhaviசைந்தவி]], Govindகோவிந்த் Vasanthaவசந்தா|lyrics5=Umaஉமா Deviதேவி|title5=Vaanamaiவானமாய் Naanநான்|length4=3:12|extra4=[[Govindகோவிந்த் Vasanthaவசந்தா]]|lyrics4=Umaஉமா Deviதேவி|title4=Kalaigiradheyகலைகிறதே Kanaveகனவே|length3=3:29|extra3=[[Chinmayiசின்மயி]]|lyrics3=Umaஉமா Deviதேவி|length2=3:49|extra_column=Singerபாடகர்(sகள்)|extra2=[[Seanசீன் Roldanரோல்டன்]], Keerthanaகீர்த்தனா Vaidyanathanவைத்தியநாதன்|lyrics2=Vivekவிவேக்|title2=Pookalinபூக்களின் Porvaiபோர்வை|length1=2:38|extra1=[[Brindhaபிருந்தா Sivakumarசிவக்குமார்]]|lyrics1=[[Vivekவிவேக் (lyricistபாடலாசிரியர்)|Vivekவிவேக்ண]]|title1=Vaaவா Chellamசெல்லம்|all_music=|all_lyrics=|all_writing=|length5=2:07}}
 
=== விமர்சன வரவேற்பு ===
"https://ta.wikipedia.org/wiki/பொன்மகள்_வந்தாள்_(திரைப்படம்_2020)" இலிருந்து மீள்விக்கப்பட்டது