பொன்மகள் வந்தாள் (திரைப்படம் 2020): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
'''''பொன்மகள் வந்தாள்''''' 2020ஆம் ஆண்டு வெளியான இந்திய [[தமிழ்]] மொழி [[சட்ட நாடகம்|நாடகத்]] திரைப்படம். இத்திரைப்படத்தினை [[சூர்யா (நடிகர்)|சூரியா]] தயாரிப்பில் ஜே.ஜே.பிரெட்ரிக் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் [[ஜோதிகா]], [[இராதாகிருஷ்ணன் பார்த்திபன்|ஆர் பார்த்திபன்]], [[பாக்யராஜ்|கே பாக்யராஜ்]], [[தியாகராஜன்]], [[பாண்டியராஜன்]] [[பிரதாப் போத்தன்|பிரதாப் போதென்]] ஆகியோர் முன்னணி கதைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் எண்மிய முறையில் 29மே 2020 அன்று பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது.
 
ஊட்டியில் வாழ்ந்துவந்த 'பெட்டிசன்' பெத்துராஜ் 2004ஆண்டினைச் சார்ந்த ஒரு பழைய வழக்கினை மீண்டும் விசாரிக்க வழக்குத் தொடுக்கின்றார். அதில் 'சைக்கோ ஜோதி' என்ற தொடர் கொலையாளி பல குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறார். பெத்துராஜின் மகளும், இளம் வழக்குரைஞருமான வெண்பா இவ்வழக்கு குறித்த பல உண்மையை வெளிப்படுத்த முற்படுகிறார். இவ்வழக்கின் அரசுத்தரப்பு வழக்குரைஞரும் மாற்றப்படுகின்றார். இதனார் வெண்பா, அரசியல்வாதி வரதராஜன் நியமிக்கும் மற்றொரு வழக்குரைஞரை எதிர்கொள்ள வேண்டியச்சூழல் ஏற்படுகின்றது. வழக்கின் விசாரணையின் போதுதான் வெண்பா ஜோதியின் மகள் என்றும், ஜோதி கொலையாளி இல்லை என்பதும் வெளிச்சத்திற்கு வருகிறது.
 
==கதைப்பாத்திரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பொன்மகள்_வந்தாள்_(திரைப்படம்_2020)" இலிருந்து மீள்விக்கப்பட்டது