எம். அப்துல் ரஹ்மான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''எம். அப்துல் ரஹ்மான்''' (பிறப்பு: [[மே 25]] [[1959]]). ஓர் தமிழக அரசியல்வாதி. இந்தியாவில் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திருவாரூர் மாவட்டம்]] [[முத்துப்பேட்டை|முத்துப்பேட்டையில்]] பிறந்த இவர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]யிலிருந்து 15வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார். [[மணிச்சுடர்]] நாளிதழின் வெளியீட்டுக்குழுத் தலைவரும். மாதமிருமுறை வெளிவரும் பிறை மேடை எனும் இதழின் ஆசிரியரும், காயிதே மில்லத் பேரவையின் உலக ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.
 
 
== மக்களவை உறுப்பினராக ==
 
{| class="wikitable" style="text-align: center;"
|-
! ஆண்டு !! வெற்றி பெற்ற தொகுதி
! கட்சி !! வாக்கு விழுக்காடு (%)
! பெற்ற வாக்குகள்
|-
| [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2009|2009]]
| [[வேலூர் மக்களவைத் தொகுதி|வேலூர்]]
| [[திராவிட முன்னேற்றக் கழகம்|தி.மு.க-இ.யூ.மு.லீக்]]
| 49.82
| 360234 <ref>https://eci.gov.in/files/file/2857-constituency-wise-detailed-result/]Constituency Wise Detailed Result
|}
==உசாத்துணை==
* இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://ta.wikipedia.org/wiki/எம்._அப்துல்_ரஹ்மான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது