எம். ஏ. ஹக்கீம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''எம்.ஏ.ஹக்கீம்''' (''M. A. Hakeem'')என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001|2001]]ஆம் ஆண்டு நடைபெற்ற [[தமிழ்நாடு சட்டமன்றம்|தமிழ்நாடு சட்டமன்ற]] தேர்தலில் [[மதுரை மாவட்டம்]] [[மதுரை மத்தி (சட்டமன்றத் தொகுதி)|மதுரை மத்தி தொகுதியிலிருந்து]], [[தமிழ் மாநில காங்கிரசு]] வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref name='2001results'>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results] ''dated'' 12 May 2001, ''accessed'' 14 May 2009.</ref><ref>http://www.rediff.com/news/2001/may/13tami.htm?h=splitinfinity&d=get&sony</ref>
 
* 147 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தேர்தலை செல்லாது என அறிவிக்க கோரி வழக்கு நடந்து வந்த நிலையில் அதில் வெற்றி பெற்றார். <ref>[ https://tamil.oneindia.com/news/2002/09/14/tmc.html?utm_medium=Mobile&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article] மதுரை தமாகா எம்.எல்.ஏ. தேர்வு செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு</ref>
 
* 2002 ஆம் ஆண்டு அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட பிணக்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தே செயல்படும் என்று கூறி தனித்தே செயல்பட்டவர்.<ref>[https://tamil.oneindia.com/news/2002/10/20/tmc.html] தமாகாவில் தான் தொடர்ந்து நீடிப்போம்: அதிருப்தி எம்.எல்.ஏ
</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/எம்._ஏ._ஹக்கீம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது