வே. குமாரசுவாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இல...
சிNo edit summary
வரிசை 16:
|birth_date = {{Birth date|1919|07|31|df=yes}}
|birth_place =
|death_date = {{Death date and age|1978|3|10|1919|7|31}}
|death_place = [[கொழும்பு]]
|citizenship =
|nationality =
வரிசை 36:
|data1 = [[இலங்கைத் தமிழர்]]
}}
'''வேலுப்பிள்ளை குமாரசுவாமி''' (''Velupillai Kumaraswamy'', பிறப்பு: 31 சூலை 1919 - 10 மார்ச் 1978) [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.<ref>{{cite web|title=Directory of Past Members: Kumaraswamy, Velupillai|url=http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2433|publisher=[[இலங்கை நாடாளுமன்றம்]]}}</ref> [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழ்]] வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 42:
 
==அரசியலில்==
குமாரசுவாமி சட்டக்கல்லூரியில் படிக்கும் போது [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியின் வேட்பாளராக [[சாவகச்சேரி தேர்தல் தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947 நாடாளுமன்றத் தேர்தலில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று [[[[இலங்கை நாடாளுமன்றம், 1947-1972|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1947|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> 1948 ஆம் ஆண்டில் தமிழ் காங்கிரசு கட்சி [[டொன் ஸ்டீபன் சேனாநாயக்க]]வின் அரசில் இணைந்ததை அடுத்து குமாரசுவாமி நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.<ref name=Arumugam/><ref>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/CK10Df03.html|chapter=Chapter 14: Post-colonial realignment of political forces}}</ref>
 
[[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலில்]] மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1952|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> 1953 ஆம் ஆண்டில் தமிழ்க் காங்கிரசு கட்சி அரசில் இருந்து விலகினாலும், குமாரசுவாமி ஆளும் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யில் இணைந்திருந்தார்.<ref name=Rajasingham>{{cite book|last=Rajasingham|first=K. T.|title=Sri Lanka: The Untold Story|url=http://www.atimes.com/ind-pak/CK17Df01.html|chapter=Chapter 15: Turbulence in any language}}</ref> ஐக்கிய தேசியக் கட்சி [[சிங்களம் மட்டும் சட்டம்|சிங்களம் மட்டும்]] சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து குமாரசுவாமி 1956 இல் அக்கட்சியை விட்டு வெளியேறினார்.<ref name=Rajasingham/>
 
குமாரசுவாமி [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலில்]] [[சுயேச்சை (அரசியல்)|சுயேட்சை]]யாகப் போட்டியிட்டு [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சி]] வேட்பாலர் [[வ. ந. நவரத்தினம்|வி. என். நவரத்தினத்திடம்]] தோற்றார்.<ref name=Arumugam/><ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1956%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1956|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> பின்னர் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், மார்ச் 1960|மார்ச் 1960]],<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1960_03_19%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1960-03-19|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970]]<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=Department of Elections, Sri Lanka}}</ref> தேர்தல்களில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 தேர்தலில்]] சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நவரத்தினத்திடம் தோற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref>
 
==மறைவு==
குமாரசாமி [[குருநாகல்|குருநாகலில்]] உள்ள தனது பண்ணைக்குச் சென்ற வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு, கொழும்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 1978 மார்ச் 10 ஆம் நாள் தனது 58-ஆவது அகவையில் காலமானார்.<ref>{{cite news |title=குமாரசாமி காலமானார் |url=http://noolaham.net/project/352/35105/35105.pdf |accessdate=29 மே 2020 |work=[[ஈழநாடு ([[பத்திரிகை)|ஈழநாடு]] |date=11 மார்ச் 1978 |location=யாழ்ப்பாணம்}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 52 ⟶ 55:
 
[[பகுப்பு:1919 பிறப்புகள்]]
[[பகுப்பு:1978 இறப்புகள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வே._குமாரசுவாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது