செசசத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 1:
'''செசெசெட் அரசி''' (''Queen Sesheshet'', [[:en:International Phonetic Alphabet|ஐபிஏ]]: sɘʃɘsɐʈ) என்பவள் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] ஆறாம் வம்சத்தின் முதலாவது [[பாரோபார்வோன்|பார்வோனும்]]வும், [[டேட்டிதேத்தி|டேட்டி அரசரின்தேத்தியின்]] தாயாரும் ஆவார். அரச வம்சத்தின் இரு பிரிவுகளிடையே இருந்த பிளவை சீர்ப்படுத்தி தனது மகன் [[தேத்தி]]யை எகிப்தின் [[பார்வோன்|பார்வோனாக]] கொண்டுவந்ததில் இவளுக்கு முக்கிய பங்கு உள்ளது<ref>[http://www.cnn.com/2008/WORLD/meast/11/11/egypt.pyramid.discovery.ap/index.html Egypt: 4,300-year-old pyramid discovered]</ref>. இவளது மகனுடன் ஆரம்பிக்கும் எகிப்தின் வரலாற்றில், [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்திய இராச்சியத்தின்]] ஒரு பகுதியாக இப்போதைய வரலாற்றாய்வாளர்கள் வகுத்துள்ளார்கள்.
 
[[2008]] ஆம் ஆண்டு வரையில், ஆறாவது வம்சத்தினரில் செசெஷெட்டின் [[பிரமிது]] மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை<ref>{{http://news.yahoo.com/s/ap/20081111/ap_on_re_mi_ea/ml_egypt_new_pyramid Egypt unveils discovery of 4,300-year-old pyramid]</ref>. இவ்வாண்டில் செசெஷெட்டின் பிரமிது எனக்கருதப்படும் பிரமிதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்<ref>[http://ap.google.com/article/ALeqM5hMy6SNKiTL5k5truQucR5jD-dl0AD94CTIIO0 "4,300-year-old pyramid discovered in Egypt"]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/செசசத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது