திருவள்ளுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 80:
 
== திருவள்ளுவரும், சமயமும் ==
திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள்.{{fact}}
 
=== திருவள்ளுவரும், சைவமும் ===
திருவள்ளுவரை, '''திருவள்ளுவநாயனார்''' என [[சைவர்கள்]] அழைக்கின்றனர்.<ref>சைவ நற்சிந்தனைகள் -
பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை</ref> இவரை ''சைவர்'' என்றும், இவருடைய திருக்குறளை, [[சைவ நூல்]] என்றும் சைவர்கள் நம்புகிறார்கள்.<ref>{{cite web|url=http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=10996&Itemid=139|title=keetru.com|first=|last=பெரியார்|work=www.keetru.com}}</ref>
திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு [[வாலையானந்த அடிகள்]], [['திருவள்ளுவர் சித்தாந்த சைவர்']] எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்தத்தினை]] விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.
 
அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும்<ref>அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
வரிசை 92:
பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.</ref>, ஆள்வினையுடைமை<ref>மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
பொருள் -: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.</ref> எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், [[திருமகள்|திருமகளை]]யும் அவளுடைய மூத்தவளான [[தவ்வை]]யையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டுக்இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன.
 
==== திருவள்ளுவர் கோயில் ====
திருவள்ளுவர் மயிலாப்பூரில், பிறந்த இடத்தில் [[மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில்]] என்பது கட்டப்பட்டுள்ளது.<ref>{{cite web|url=http://www.valaitamil.com/other-temple-thiruvalluvar-temple-mylapore-t1539.html|title=அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோவில் Thiruvalluvar Temple Mylapore, சென்னை, Chennai distcit name and temple, temple name in tamil, temple name in english, Temple Contact numbers|first=|last=ValaiTamil|work=ValaiTamil}}</ref> இக்கோயில், புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது.
 
'''சான்றுடன் திருவள்ளுவரின் காலம்:'''
 
அறை நூற்றாண்டிற்கு முன், வரலாற்று ஆசிரியர்கள் கடைச்சங்க காலத்தை கணிப்பதில் மிகவும் சிரமம் அடைந்தாகஅடைந்ததாகத் தெரிகிறது. சங்க காலங்களில், புலவர்கள், அரசர்களை நேரில் சென்று புகழ்ந்து பாடியே, பரிசில் பெற்று வாழ்ந்துள்ளனர். மௌரியர்கள், தமிழகத்தின் மீது போர் செய்தது பற்றி சங்க காலகாலப் புலவர்கள் மாமூலனார், கள்ளில் ஆத்திரையனார் போன்றோர் பாடியுள்ளனர். மேலும், ஊன் பொதி பசுங்குடையார், இடையன் சேந்தன் கொற்றனார், பாவைக்கொட்டிலார் போன்றோர், அப்போரில் வெற்றி பெற்றவர்கள், தமிழ் அரசர்களே என்றும், ஆயினும், சோழன் இளஞ்சேட் செண்ணி மௌரியர்களை, பாளி நகரம் வரை விரட்டிச் சென்று வென்றதாக அவ்வரசனைஅவ்வரசனைப் புகழ்ந்து பாடுகின்றனர். அதாவது இப்போர்கள், அப்புலவர்களின் காலத்தில் நடந்தவை எனஎனத் தெளிவாகதெளிவாகத் தெரிகிறது. இவை, அசோகரின் கல்வெட்டு குறிப்பின் மூலமும் தெரிய வருகிறது. மேலும், மாமூலனார், மௌரியர்களுக்கு மூன்புமுன்பு மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பாடியுள்ளார். இதன் மூலம், மாமூலனார் காலம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு. மாமூலனாரால் பாடப்பட்டவர் திருவள்ளுவர். ஆக வள்ளுவர் கி.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவர்.
 
மாமூலனாரின் காலம் தெரியாத காலங்களிலேயே, வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி, ஆரியர்கள் கி.மு . 600 வாக்கில், தமிழகத்தில் நுழைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. மாமூலனார் காலம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு என கண்டறியப்பட்டது. திருவள்ளுவ மாலையில் தொகுக்கப்பட்டிருக்கும் மாமூலனார் பாடல், திருவள்ளுவரின் சாதி பற்றிப் பாடுகிறது.<ref>{{cite web|url=http://www.akaramuthala.in/sangailakkiyam/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-30-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2/|title=மாமூலனார் பாடல்கள் 30: சி.இலக்குவனார்}}</ref> இதற்கு மாற்றாகத்மாற்றாக, 'தங்கம் நிகர் காலம்' என்று அறியப்படும் சங்க காலத்தில் சாதி ஏற்றத்தாழ்வு இருந்ததற்கு எந்தச் சான்றுகளும் இல்லை. ஆதலால், சாதி ஏற்றத்தாழ்வு ஏற்பட்ட காலத்திற்குப் பிறகு எழுந்த மாமூலனார் என்னும் பெயரைக் கொண்டு விளங்கிய இன்னொரு புலவரைக் கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று [[இலக்குவனார்]] முதலிய தமிழறிஞர்கள் கூறுகிறார்கள். "திருவள்ளுவமாலை ஒரு போலிநூல். ஒருவரே பலர் பெயரில் எழுதி உருவாக்கப்பட்ட நூல்" (மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு 15 ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 85) <ref>திருவள்ளுவமாலை ஒரு போலிநூல். ஒருவரே பலர் பெயரில் எழுதி உருவாக்கப்பட்ட நூல் ([[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு 15 ஆம் நூற்றாண்டு, பதிப்பு 2005, பக்கம் 85)</ref> என்னும் கருத்தும் இங்கு ஆழ்ந்து நோக்கத்தக்கது.
 
ஆரியனான விஜயன் என்பவன், பாண்டியன் மகளைமகளைத் திருமணம் செய்த பிறகு கி.மு. 543ல் [[இலங்கை]]யை அடைகிறான். இவை இலங்கை நூலான மகாவம்சம் மூலம் தெரியவருகிறது. ஆக, ஆரியர்கள் கி.மு. 700 வாக்கில் தமிழகம் வந்திருக்க வேண்டும். திருவள்ளுவர், திருக்குறளில் 12000க்கு மேற்பட்ட தமிழ்தமிழ்ச் சொற்களையும், 50க்கு50க்குக் குறைவான வடமொழிவடமொழிச் சொற்களையும் பயன்படுத்தி உள்ளதாகஉள்ளதாகக் கூறப்படுகிறது. ஆயினும், மறைமலை அடிகள், மொழி ஞாயிறு [[தேவநேயப் பாவாணர்]], [[பாரதிதாசன்]] போன்றோர் மேற்கண்ட வார்த்தைகளிலும் தமிழ் வேர் சொற்கள் இருப்பதாக நிரூபிக்கின்றனர். [[தேவநேயப் பாவாணர்]] 16 (வடமொழிவடமொழிச்) சொற்கள் இருப்பதாகவும், [[சி. இலக்குவனார்]] 10க்கு10க்குக் குறைவாக இருப்பதாகஇருப்பதாகக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. ஆனால், தேவநேயப் பாவாணரின் மாணவரும் தமிழறிஞருமாகிய [[இரா. இளங்குமரன்]] மற்றும் [[புலவர் குழந்தை]]யும், திருக்குறள் ஒரு தனித்தமிழ் நூல் என்று சொல்கின்றனர்.<ref>{{cite web|url=http://www.akaramuthala.in/thirukural/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF|title=
திருக்குறள் தமிழ் மக்களின் வாழ்க்கைச் சட்டம் – புலவர் குழந்தை}}</ref> மேலும், ரிக் வேதத்தில் இந்திரனைஇந்திரனைப் பற்றிய குறிப்பும், ஆரியர்கள், தமிழகம் நுழைந்த பிறகு, இந்திரனைஇந்திரனைப் பற்றிய குறிப்பும் ஒப்பிடுகையில் திருவள்ளுவர், திருக்குறளை, ஆரியர்கள் தமிழகம் நுழைவதற்கு முன்பே எழுதி முடித்திருக்க வேண்டும். இவ்வாறு வள்ளுவரின் குறள்களில் உள்ள கருத்துகள் மற்றும் அர்த்தங்கள் மூலமாகவே பல மறைக்கப்பட்ட உண்மைகள் தெரியவருகிறது.தெரிய வருகின்றன. இதன் மூலம், வள்ளுவர் காலம், குறைந்தது கி.மு. 8-7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலமாகவே இருக்க வேண்டும்.
 
== வள்ளுவரின் உருவம் ==
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது