எரோடோட்டசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 14:
| children =
}}
[[File:Herodotus5m1.jpg|thumb|எரோடோட்டசு வரைந்த பூமியின் வரைபடம்]]
 
'''எரோடோட்டசு''' (Ἡρόδοτος, Herodotus) அனட்டோலியாவில் உள்ள ஆலிகார்னாசசைச் (Ἁλικαρνᾱσσεύς, Halicarnassus) சேர்ந்த ஒரு [[கிரேக்கம்|கிரேக்க]] [[வரலாற்றாளர்|வரலாற்ற]]<nowiki/>றிஞா் ஆவார். கிமு 5 ஆம் நூற்றாண்டில் (கிமு 484 - கிமு 425) வாழ்ந்த இவர் மேற்கு நாடுகளின் பண்பாட்டில் [[வரலாறு|வரலாற்றின்]] தந்தை எனப்படுகிறார். தேவையான தகவல்களை முறைப்படியாகச் சேகரித்து, ஓரளவுக்கு அவற்றின் [[துல்லியம்|துல்லியத்தைச்]] சோதித்து, ஒழுங்கான அமைப்பில் அவற்றைத் தெளிவாக விளக்கிய முதல் வரலாற்றாளர் இவராவார்.
 
"https://ta.wikipedia.org/wiki/எரோடோட்டசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது