இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
'''இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு''' (''2G spectrum scam'') என [[2ஜி|இரண்டாம் தலைமுறை]] தொழில்நுட்ப நகர்பேசி சேவை நிறுவிட நகர்பேசி நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமம் வழங்க [[இந்தியா|இந்திய]] அரசு அலுவலர்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் குறைவாகக் கட்டணம் வசூலித்ததாக எழுந்துள்ள விதிமீறல்கள் குறிப்பிடப்படுகின்றன.<ref>{{cite web|url=http://cag.gov.in/sites/default/files/audit_report_files/Union_Performance_Civil_Allocation_2G_Spectrum_19_2010.pdf |title=Performance Audit Report on the Issue of Licences and Allocation of 2G Spectrum }}</ref> இதனை அடுத்து நடந்த மூன்றாம் தலைமுறை உரிமங்களுக்கு ஏலமுறையில் கட்டணம் வசூலித்ததை ஒப்பிட்டு முதன்மைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் ஆய்வு அரசுக்கு ரூ.1,76,379 கோடிகள் ([[அமெரிக்க டாலர்|$]] 39 [[பில்லியன்]]) நட்டம் ஏற்பட்டதாகக் கூறியது.<ref name="Indiatimes 2G loss">{{cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2011-09-07/india/30122800_1_spectrum-trai-2g|newspaper=Times of India | title=2G loss? Govt gained over Rs 3,000cr: Trai | date=8-09-2011}}</ref> இந்த உரிமங்கள் 2008ஆம் ஆண்டில் கொடுக்கப்பட்டபோதும் இந்தக் கணக்கு ஆய்வின் அறிக்கையாலும் இந்திய வருமானவரித்துறை ஒட்டுக்கேட்ட [[நீரா ராடியா ஒலிக்கோப்புகள் சர்ச்சை|நீரா ராடியா ஒலிநாடாக்களின் பொதுவெளி கசிவாலும்]] இது 2010 ஆம் ஆண்டு இறுதியில் கவனம் பெற்றது. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் இந்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் [[ஆ. ராசா]] பதவி விலகினார்.<ref name="SC quashes 122 licences">{{cite news|title=SC quashes 122 licences|url=http://articles.timesofindia.indiatimes.com/2012 பிப்ரவரி 02/india/31016262_1_spectrum-licences-2g-spectrum-allotment-case|newspaper=Times of India | date=2 பிப்ரவரி 2012}}</ref>
2 பிப்ரவரி 2012 அன்று சுப்ரமணியம் சுவாமி இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்திருக்க முகாந்திரம் உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் ஆ. ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக இருக்கும் போது ஒதுக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் ஜனநாயக விரோதமானவை மற்றும் தன்னிச்சையானவை என தெரிவித்து வழங்கப்பட்ட 122 அனுமதிகளையும் ரத்து செய்தது.<ref>http://articles.timesofindia.indiatimes.com/2012-02-02/india/31016262_1_spectrum-licences-2g-spectrum-allotment-case</ref> மேலும் ஆ. ராசா நிறுவனக்களுக்கு சாதகமாக செயல்பட்டார் எனக் கூறியது மேலும் இதனால் இழப்பு எதும் ஏற்படவில்லை என ஆ. ராசா கூறியதை நாடாளுமன்றம் நிராகரித்தது.<ref>https://www.thehindu.com/news/national/cabinet-decision-on-2g-auction-price-demolishes-zeroloss-theory/article3739078.ece?homepage=true</ref>
 
இது குறித்த அரசின் புலனாய்வு, புலனாய்ந்து பெற்ற தரவுகள் குறித்த அரசின் செயற்பாடு போன்றவை விவாதிக்கப்பட்டன. ஆளும் கூட்டணிக்கும் எதிர்கட்சிகளுக்கும் புலனாயும் முறை குறித்த கருத்துவேற்றுமையால் இந்திய நாடாளுமன்றம் தொடர்ந்து 23 நாட்கள் இயங்காது அவை முடக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://economictimes.indiatimes.com/news/politics/nation/Parliament-logjam-led-to-wastage-of-over-146-crore/articleshow/7093296.cms|title=Parliament logjam led to wastage of over 146 crore|date=13 December 2010|publisher=|via=The Economic Times}}</ref> இந்திய ஊடகங்களின் ஈடுபாடும் எதிர்வினைகளும் பக்கச்சார்புடன் உள்ளமையும் உரையாடப்பட்டது.