இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேம்படுத்துதல்
அடையாளம்: 2017 source edit
மேம்படுத்துதல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 6:
[[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்சநீதி மன்றம்]] இம்முறைகேடுகள் குறித்த மத்தியப் புலனாய்வுத் துறையின் செயற்பாடுகளை நேரடியாக கண்காணிக்க தீர்மானித்தது. நாடாளுமன்றத்தின் பொதுக்கணக்கு குழுவும் முறைகேடுகளை ஆராய்ந்து வந்தது. தவிர தொலைதொடர்புத்துறை இந்த உரிமங்கள் வழங்குவதில் 2001ஆம் ஆண்டு முதலே உரிய அரசு விதிமுறைகளைப் பின்பற்றி உள்ளதா என ஆராய நீதியரசர் சிவ்ராஜ் பாட்டீல் தலைமையில் தனிநபர் விசாரணைக்கும் உத்தரவிட்டது.
 
இவ்வழக்கை விசாரித்த [[புது தில்லி]] சிறப்பு நீதிமன்றம் 2017 டிசம்பர் 21 அன்று இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட [[ஆ. ராசா]], [[கனிமொழி]] உட்பட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.<ref name="2g Spectrum Scam">{{cite news|url=https://www.amarujala.com/india-news/2g-spectrum-scam-court-verdict-on-a-raja-and-kanimozhi|newspaper=Amar Ujala | title=2g Spectrum Scam Verdict Case: Court Judgement On A Raja And Kanimozhi | date=21-12-2017}}</ref>அமலாக்கத்துறையும், இந்திய புலனாய்வு அமைப்பும் இரண்டாம் அலைக்கற்றை முறையீட்டில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து 20 மார்ச்சு 2018 அன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டினை செய்தது.<ref>https://www.business-standard.com/article/current-affairs/delhi-high-court-to-hear-cbi-and-ed-s-appeal-on-2g-case-on-wednesday-118032001131_1.html</ref>
 
==முறைகேட்டின் பின்புலம்==
==மேல் முறையீடு==
இந்தியா 22 தொலைத்தொடர்பு மண்டலங்களாகவும் அவற்றிற்கு 281 மண்டல உரிமங்கள் வழங்குவதாகவும் வரையறுக்கப்பட்டிருந்தது.<ref>{{cite news|title=Factbox: India top court orders 200spaper=NDTV}}</ref> இதில் 122 நிறுவனக்களுக்கு இரண்டாம் அலைக்கற்றை உரிமமானது முதலில் வருபவருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் 2001 ஆம் ஆண்டிற்கான விலையில் ஒதுக்கப்பட்டது. இந்திய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அதிக அளவு விதி மீறல் நடந்துள்ளது, கையூட்ட வழங்கப்பட்டுள்ளது மேலும் நில நிறுவனக்களுக்கு சாதகமாக உரிமம் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய தணிக்கை அமைப்பின் அறிக்கையின் படி தகுதியில்லாத நிறுவனக்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொலைத்தொடர்புத் துறையில் முன் அனுபவம் இல்லாத நிறுவனக்களுக்கு (யூனிடெக் மற்றும் ஸ்வான் டெலிகாம்) இரண்டாம் அலைக்கற்றை உரிமம் வழங்கப்பட்டது.<ref name="What is 2G Scam">{{cite news|title=What is 2G scam |url=http://www.ndtv.com/article/india/what-is-2g-spectrum-scam-66418|newspaper=NDTV}}</ref> அந்நிறுவனங்கள் உண்மைத்தன்மையை மறைத்து உரிமம் பெற்றுள்ளன என குற்றம் சாட்டியது.<ref>{{cite news|title=Here's how CAG report on 2G scam blasts Raja|url=http://www.rediff.com/business/slide-show/slide-show-1-tech-what-the-cag-report-on-2g-scam-says/20101116.htm|publisher=Rediff}}</ref>
 
India is divided into 22 telecommunications zones, with 281 zonal licenses. In 2008, 122 new second-generation 2G Unified Access Service (UAS) licenses were granted to telecom companies on a first-come, first-served basis at the 2001 price. According to the CBI charge sheet, several laws were violated and bribes were paid to favour certain firms in granting 2G spectrum licenses. According to a CAG audit, licenses were granted to ineligible corporations, those with no experience in the telecom sector (such as Unitech and Swan Telecom) and those who had concealed relevant information. Although former Prime Minister Manmohan Singh advised Raja to allot 2G spectrum transparently and revise the license fee in a November 2007 letter, Raja rejected many of Singh's recommendations. In another letter that month, the Ministry of Finance expressed procedural concerns to the DOT; these were ignored, and the cut-off date was moved forward from 1 October to 25 September 2007.
அமலாக்கத்துறையும், இந்திய புலனாய்வு அமைப்பும் இரண்டாம் அலைக்கற்றை முறையீட்டில் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து 20 மார்ச்சு 2018 அன்று தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டினை செய்தது.<ref>https://www.business-standard.com/article/current-affairs/delhi-high-court-to-hear-cbi-and-ed-s-appeal-on-2g-case-on-wednesday-118032001131_1.html</ref>
 
 
== அரசியல்வாதிகள் ==