"சாகியா, பீகார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Chakia, Bihar" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
 
'''சாகியா (Chakia )''' என்பது இந்தியாவின் [[பீகார்|பீகாரின்]] [[கிழக்கு சம்பாரண் மாவட்டம்|கிழக்கு சம்பாரண் மாவட்டத்திலுள்ளாமாவட்டத்திலுள்ள]] ஒரு முக்கியமான மற்றும் வணிக நகரமாகும். மேலும் இது நகர் ஊராட்சியாகவும் இருக்கிறது. பிரிட்டிசு ஆட்சியின் போது, சம்பாரண் சர்க்கரை ஆலை 1905 இல் இங்கு நிறுவப்பட்டது. கரும்பு ஆலை 1995 முதல் செயலிழந்துள்ளது. அருகிலுள்ள கிராமங்களுக்கான பல நுழைவாயில்களில் சாகியாவும் ஒன்றாகும். துணிமணிகள் மற்றும் உணவு தானியங்கள் கிராமங்களுக்கு சாகியாவிலிருந்து வர்த்தகம் செய்யப்படுகின்றன. சாகியா இப்போது வேகமாக வளர்ந்து வரும் நகரம் ஆகும்.
 
== நதி ==
இந்த நகரத்தில் புர்கி கண்டகி என்ற ஒரு நதி உள்ளது. இது [[கண்டகி ஆறு, நேபாளம்|கண்டகி ஆற்றின்]] ஒரு கிளையாறாகும்..
 
.
 
== புள்ளிவிவரங்கள் ==
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2979120" இருந்து மீள்விக்கப்பட்டது